
அதிகமான் நெடுமான் அஞ்சி
2.53k படித்தவர்கள் | 5.0 out of 5 (3 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction
Historical /Mythology
தகடூரை ஆண்டு வந்த அதிகமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னன் ஏழு குறுநில மன்னர்களை வென்ற பெருமிதத்தோடு இருந்த காலகட்டத்தில் அந்த நாட்டுக்கு ஔவையார் செல்கிறார். அவரது புலமையின் சிறப்பை உணர்ந்த மன்னன் அதிகமான் அவரை அன்போடு உபசரித்து தன் நாட்டிலேயே தங்க வைக்கிறான். இந்நிலையில், திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி என்னும் வீரனுடன் போரிட வேண்டிய சூழல் அதிகமானுக்கு ஏற்படுகிறது. போரில் அதிகமான் வெற்றியும் பெறுகிறான். இதனைக் கண்டு கடுங்கோபமடைந்த சேரமான், எப்படியாவது அதிகமானை வீழ்த்த வேண்டும் என திட்டமிட்டு மலைநாட்டுப் படையோடு வருகிறான். மற்றுமொரு போர். இம்முறை அதிகமான் அதனை எப்படி எதிர்கொள்கிறான் என்பதே கதைக்களம்.
சிறப்பான நடையும் கதையும்! எதிர்பார்க்காத முடிவு !Read more
"VAI RAJASEKAR"👍👍👍👍👍👍👍
எப்பேர்ப்பட்ட அறிஞர் எழுதிய அற்புதமான வரலாற்று கதை.படிக்க கொடுத்து வைத்திரு...Read more
அத்தியாயம் 1
21-04-2022
21-04-2022
3 Mins
623 படித்தவர்கள்
2 விவாதங்கள்
அத்தியாயம் 2
21-04-2022
21-04-2022
4 Mins
390 படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 3
21-04-2022
21-04-2022
4 Mins
302 படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 4
21-04-2022
21-04-2022
6 Mins
227 படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 5
21-04-2022
21-04-2022
5 Mins
165 படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 6
21-04-2022
21-04-2022
5 Mins
110 படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 7
21-04-2022
21-04-2022
6 Mins
101 படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 8
21-04-2022
21-04-2022
3 Mins
87 படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 9
21-04-2022
21-04-2022
5 Mins
78 படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 10
21-04-2022
21-04-2022
6 Mins
72 படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 11
21-04-2022
21-04-2022
5 Mins
65 படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 12
21-04-2022
21-04-2022
6 Mins
69 படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 13
21-04-2022
21-04-2022
7 Mins
64 படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 14
21-04-2022
21-04-2022
5 Mins
62 படித்தவர்கள்
0 விவாதங்கள்
அத்தியாயம் 15
21-04-2022
21-04-2022
6 Mins
112 படித்தவர்கள்
0 விவாதங்கள்










