மணிபல்லவம் - பாகம் 5

By நா.பார்த்தசாரதி 18.99k படித்தவர்கள் | 4.2 out of 5 (12 ரேட்டிங்ஸ்)
Historical /Mythology Literature & Fiction Mini-SeriesEnded15 அத்தியாயங்கள்
சுரமஞ்சரியிலிருந்து முகுந்தபட்டர் வரை எல்லோரும் கதாநாயகனாகிய இளங்குமரனுக்குத் தோற்றுப்போவதாக அவனிடமே சொல்கிறார்கள். அவனோ யாரையுமே வென்றதாக ஒப்புக்கொள்ள மறுக்கிறான். இறுதிவரை பிடிவாதமாக அன்பு செய்து அவனை வென்றவளாகிய சுரமஞ்சரியும்கூட, தான் வெற்றிபெற்றதை மறந்து அவனுக்குத் தோற்றதாகவே அவனிடம் சொல்கிறாள். தோற்றத்தால் மட்டுமல்லாமல், குணங்களாலும் மிக அழகியவன் இவன். இந்தக் கதையில் எல்லாக் கதாபத்திரங்களுமே இளங்குமரனுடைய குண அழகை ஏதோ ஒரு வகையில் ரசிக்கிறார்கள். இளங்குமரனின் வாழ்க்கை ஓர் அழகிய தத்துவமாக மிளிர்கிறது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
12 ரேட்டிங்ஸ்
4.2 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"DEVARAJ"

good story, but tragedy ending

"Ravichandran29 Ranganatha"

மனதில் நிற்கும் கதை.

"Amudha E"

super story, na. Parthasarathy the great writer,superb

"kousalyadevi chandrasekar"

nice story

5 Mins 1.62k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 2 25-12-2020
6 Mins 1.21k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 3 25-12-2020
6 Mins 1.19k படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 4 25-12-2020
10 Mins 1.3k படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 5 25-12-2020
5 Mins 1.26k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 6 25-12-2020
5 Mins 1.25k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 7 25-12-2020
11 Mins 1.25k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 8 25-12-2020
7 Mins 1.21k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 9 25-12-2020
8 Mins 1.21k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 10 25-12-2020
10 Mins 1.24k படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 11 12-01-2021
5 Mins 1.14k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 12 12-01-2021
8 Mins 1.14k படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 13 12-01-2021
6 Mins 1.13k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 14 12-01-2021
15 Mins 1.37k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 15 12-01-2021
5 Mins 1.41k படித்தவர்கள் 33 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்