
அக்னி நட்சத்திரங்கள்
1.11 லட்சம் படித்தவர்கள் | 4.2 out of 5 (45 ரேட்டிங்ஸ்)
Romance
Literature & Fiction
என்ன படித்தாலும் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் கடைசியில் திருமணத்தோடு தொடர்புடையதாகத்தான் ஒரு பெண்ணின் வாழ்க்கை அமைகிறது. ஒரு சிலர் தவிர பாராளும் மகாராணியானாலும் இதுவே நியதி. ராணி எலிசபெத்திலிருந்து இந்திரா காந்தி வரை இந்த வாழ்க்கைக்கு உட்பட்டவர்கள்தான் என்கிறபோது, ‘அக்னி நட்சத்திரங்கள்’ நாயகி ப்ரியம்வதா மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்? மிகப் பிரபலமான நடிகை அவள். பிரியம்வதா காதல் வயப்படுகிறாள். உளமார உருகி உருகிக் காதலிக்கிறாள். அவளை ஒரு முறை காண வேண்டும் என்று ஏங்கினவர்களுக்கு மத்தியில் அவனை ஒரு முறை பார்க்க மாட்டோமா என்று இவள் ஏங்குகிறாள். அவளை அவன் நேசித்தானா? அவளைப் போன்றே காதலித்தானா? உருகினானா?

கதை யின் பதிவு சூப்பர்
அருமை மேடம். ஆரம்பமே அசத்தலாக இருக்கிறதுRead more

👌👌👌👌👌
sorry Indhumathi ma'am.. I didn't expect such a wrongful end for this story...Read more
அத்தியாயம் 1
31-12-2021




அத்தியாயம் 2
31-12-2021




அத்தியாயம் 3
31-12-2021




அத்தியாயம் 4
31-12-2021




அத்தியாயம் 5
01-01-2022




அத்தியாயம் 6
02-01-2022




அத்தியாயம் 7
03-01-2022




அத்தியாயம் 8
04-01-2022




அத்தியாயம் 9
05-01-2022




அத்தியாயம் 10
06-01-2022




அத்தியாயம் 11
07-01-2022




அத்தியாயம் 12
10-01-2022




அத்தியாயம் 13
11-01-2022




அத்தியாயம் 14
12-01-2022




அத்தியாயம் 15
13-01-2022




அத்தியாயம் 16
14-01-2022




அத்தியாயம் 17
17-01-2022




அத்தியாயம் 18
18-01-2022




அத்தியாயம் 19
19-01-2022




அத்தியாயம் 20
20-01-2022




அத்தியாயம் 21
21-01-2022




அத்தியாயம் 22
24-01-2022




அத்தியாயம் 23
25-01-2022




அத்தியாயம் 24
26-01-2022




அத்தியாயம் 25
27-01-2022




அத்தியாயம் 26
28-01-2022




அத்தியாயம் 27
31-01-2022




அத்தியாயம் 28
01-02-2022




அத்தியாயம் 29
02-02-2022



