அலை ஓசை - பாகம் 2 - புயல்

By கல்கி 9,232 படித்தவர்கள் | 4.8 out of 5 (6 ரேட்டிங்ஸ்)
Women's Fiction Literature & Fiction Mini-SeriesEnded28 அத்தியாயங்கள்
லலிதாவும் அவள் அத்தை மகள் சீதாவும் நெருங்கிய தோழிகள். நல்ல வேலையில் இருக்கும் ராகவன், தாரிணியைக் காதலிக்கிறான். ஆனால், அது கைகூடவில்லை. லலிதாவைப் பெண் பார்க்க வரும் ராகவன், சீதாவை விரும்பி மணம் செய்துகொள்கிறான். லலிதாவின் அண்ணன் சூர்யா காங்கிரஸ்காரன். அவன் தாரிணியை ஒரு காங்கிரஸ் கூட்டத்தில் சந்திக்கிறான். இருவரும் நெருங்குகிறார்கள். தாரிணியை மீண்டும் சந்திக்கும் ராகவன் அவளையும் மணக்க விரும்புகிறான். தாரிணி அவனை நிராகரிக்கிறாள். சீதா - ராகவன் வாழ்க்கை பரஸ்பர சந்தேகத்தால் நரகம் ஆகிறது. சில அதிசய தற்செயல் நிகழ்ச்சிகளால் சீதா - ராகவன் பிரிகிறார்கள், பிறகு சேர்கிறார்கள். இந்தியா - பாகிஸ்தான் பிரிவின்போது சீதா, பாகிஸ்தான் பக்கம் மாட்டிக்கொள்கிறாள். தாரிணி தன் சொந்த அக்கா என்று அவளுக்குத் தெரிய வருகிறது. பல துன்பங்களுக்குப் பின்னால் ராகவனின் மடியில் அவள் இறக்கிறாள். தாரிணி கை இழந்தும் கண்ணிழந்தும் கோரமான உருவத்தோடு இருந்தாலும், சீதாவின் இறுதி ஆசைப்படி ராகவனும் அவளும் மணந்துகொள்கிறார்கள்.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
6 ரேட்டிங்ஸ்
4.8 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Sivasubramanian Mahadevan"

An epic story. A land mark in tamil classics.

"Balaji Karthikeyan"

ஐந்து மதிப்பெண் என்ன ...ஐந்து கோடி மதிப்பெண்கள் கொடுக்கலாம் திரு கல்கி அவர்...Read more

"VAI RAJASEKAR"

👌👌👌👌👌👌👌👌

"SS Renuka"

part two is a bit short than part one but I found this more interesting.

7 Mins 638 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 2 25-12-2020
6 Mins 382 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 3 25-12-2020
5 Mins 371 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 4 25-12-2020
5 Mins 348 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 5 25-12-2020
3 Mins 344 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 6 25-12-2020
4 Mins 378 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 25-12-2020
6 Mins 325 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 8 25-12-2020
3 Mins 310 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 9 25-12-2020
6 Mins 348 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 10 25-12-2020
8 Mins 355 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 11 25-12-2020
8 Mins 341 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 12 25-12-2020
6 Mins 320 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 13 25-12-2020
3 Mins 308 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 14 25-12-2020
10 Mins 304 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 15 25-12-2020
6 Mins 289 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 16 25-12-2020
4 Mins 277 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 17 25-12-2020
5 Mins 285 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 18 25-12-2020
7 Mins 276 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 19 25-12-2020
3 Mins 271 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 20 25-12-2020
6 Mins 297 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 21 25-12-2020
5 Mins 274 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 22 25-12-2020
5 Mins 317 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 23 25-12-2020
6 Mins 287 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 24 25-12-2020
6 Mins 285 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 25 25-12-2020
3 Mins 273 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 26 25-12-2020
5 Mins 288 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 27 25-12-2020
3 Mins 306 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 28 25-12-2020
9 Mins 435 படித்தவர்கள் 0 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்