வளர்ப்பு மகள்

By சு.சமுத்திரம் 35,605 படித்தவர்கள் | 4.4 out of 5 (18 ரேட்டிங்ஸ்)
Women's Fiction True Story Mini-SeriesEnded21 அத்தியாயங்கள்
மல்லிகாவை செல்லம்மாளும் பெருமாளும் பெற்றெடுக்கின்றனர். பார்வதியும் சொக்கலிங்கமும் வளர்க்கின்றனர். மல்லிகாவுக்கு ராமனை மணம் பேசுவது பிடிக்காமல் பெற்றவரிடம் சென்றுவிடுகிறாள். பெற்றோரோ ஏழை. கூட்டுக் குடித்தனத்தில் வசிக்கின்றனர். செல்வச் செழிப்பில் வளர்ந்த மல்லிகாவுக்குத் தொடக்கத்தில் இந்தச் சூழல் பிடிக்கவில்லை. பின்னர், ஓரளவு ஒத்துப்போகிறாள். அங்குள்ள படிக்காதவர்களுக்கு எழுத்தறிவு அளிக்கிறாள். அவர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கிறாள். பின்னர், வளர்ப்புத் தந்தையைப் பார்க்கிறாள்; சமாதானம் அடைகின்றனர். ஒரு நாள் வளர்ப்புத் தந்தையின் செல்வச் செழிப்பிலும், மற்றொரு நாள் பெற்ற தந்தையின் ஏழ்மைச் சூழலிலும் வாழ்ந்திட முடிவெடுக்கிறாள். இந்த இளம்பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களே கதை.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
18 ரேட்டிங்ஸ்
4.4 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Kamala Nehru"

சிறந்த படைப்புகள் மூலம் என்றும் சுயநலம் இல்லாமல் வாழும் முறையை கற்றுக் கொள்...Read more

"Sathiya Paramasivan"

படித்த பெண்களுக்கு இருக்க வேண்டிய குணங்கள் வெளிபடுகிறதுRead more

"Kamaraj Gurunathan"

super story very very good

"Ranju Saravanan"

நல்ல கதை......

3 Mins 4.41k படித்தவர்கள் 12 விவாதங்கள்
அத்தியாயம் 2 02-03-2021
4 Mins 2.83k படித்தவர்கள் 8 விவாதங்கள்
அத்தியாயம் 3 02-03-2021
6 Mins 2.35k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 4 02-03-2021
6 Mins 1.79k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 5 02-03-2021
10 Mins 1.88k படித்தவர்கள் 6 விவாதங்கள்
அத்தியாயம் 6 02-03-2021
4 Mins 1.53k படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 7 02-03-2021
2 Mins 1.43k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 8 02-03-2021
6 Mins 1.49k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 9 02-03-2021
5 Mins 1.41k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 10 02-03-2021
4 Mins 1.32k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 11 02-03-2021
4 Mins 1.31k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 12 02-03-2021
5 Mins 1.3k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 13 02-03-2021
5 Mins 1.34k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 14 02-03-2021
10 Mins 1.45k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 15 02-03-2021
5 Mins 1.33k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 16 02-03-2021
6 Mins 1.32k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 17 02-03-2021
6 Mins 1.3k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 18 02-03-2021
3 Mins 1.26k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 19 02-03-2021
3 Mins 1.24k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 20 02-03-2021
4 Mins 1.31k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 21 02-03-2021
3 Mins 1.87k படித்தவர்கள் 23 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்