அதிகமான் நெடுமான் அஞ்சி

By கி.வா.ஜகந்நாதன் 1,914 படித்தவர்கள் | 5.0 out of 5 (2 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction Historical /Mythology Mini-SeriesEnded15 அத்தியாயங்கள்
தகடூரை ஆண்டு வந்த அதிகமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னன் ஏழு குறுநில மன்னர்களை வென்ற பெருமிதத்தோடு இருந்த காலகட்டத்தில் அந்த நாட்டுக்கு ஔவையார் செல்கிறார். அவரது புலமையின் சிறப்பை உணர்ந்த மன்னன் அதிகமான் அவரை அன்போடு உபசரித்து தன் நாட்டிலேயே தங்க வைக்கிறான். இந்நிலையில், திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி என்னும் வீரனுடன் போரிட வேண்டிய சூழல் அதிகமானுக்கு ஏற்படுகிறது. போரில் அதிகமான் வெற்றியும் பெறுகிறான். இதனைக் கண்டு கடுங்கோபமடைந்த சேரமான், எப்படியாவது அதிகமானை வீழ்த்த வேண்டும் என திட்டமிட்டு மலைநாட்டுப் படையோடு வருகிறான். மற்றுமொரு போர். இம்முறை அதிகமான் அதனை எப்படி எதிர்கொள்கிறான் என்பதே கதைக்களம்.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
2 ரேட்டிங்ஸ்
5.0 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"VAI RAJASEKAR"

👍👍👍👍👍👍👍

"Bhanumathi Venkatasubramanian"

எப்பேர்ப்பட்ட அறிஞர் எழுதிய அற்புதமான வரலாற்று கதை.படிக்க கொடுத்து வைத்திரு...Read more

3 Mins 476 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 2 21-04-2022
4 Mins 300 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 3 21-04-2022
4 Mins 239 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 4 21-04-2022
6 Mins 174 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 5 21-04-2022
5 Mins 126 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 6 21-04-2022
5 Mins 81 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 21-04-2022
6 Mins 70 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 8 21-04-2022
3 Mins 60 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 9 21-04-2022
5 Mins 49 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 10 21-04-2022
6 Mins 49 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 11 21-04-2022
5 Mins 47 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 12 21-04-2022
6 Mins 50 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 13 21-04-2022
7 Mins 49 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 14 21-04-2022
5 Mins 44 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 15 21-04-2022
6 Mins 88 படித்தவர்கள் 0 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்