புயலிலே ஒரு தோணி

By ப.சிங்காரம் 17,830 படித்தவர்கள் | 4.2 out of 5 (18 ரேட்டிங்ஸ்)
Historical Fiction Literature & Fiction True Story Mini-SeriesEnded40 அத்தியாயங்கள்
புயலிலே ஒரு தோணி’ நாவலின் நாயகன் பாண்டியன் பற்றிய ப.சிங்காரத்தின் புனைவு, கெட்டிதட்டிப்போன தமிழர் வாழ்க்கையின் மீது வீசப்பட்ட பெரிய பாறாங்கல். பொதுப்புத்தி, மதிப்பீடுகளைச் சிதைக்கின்ற பாண்டியன் அடிப்படையில் சாகசக்காரன், புரட்சிக்காரன், கலகக்காரன். பூகோளத்தின் மீதான பிரமாண்டமான அனுபவங்கள் குறித்து உற்சாகத்துடன் கிளர்ந்தெழும் பாண்டியனுக்கு எதுவும் பொருட்டல்ல. சாகசச் செயலில் ஆர்வம், தொடர்ந்து மது அருந்துதல், நிறைய பெண்களுடன் தொடர்பு, மரணம் குறித்து அக்கறையின்மை, இடம் பெயர்தல், பரபரப்பான மனநிலை ஆகியன பாண்டியனின் இயல்பாக உள்ளன. தமிழில் இதுவரை எந்த நாவலாசிரியரும் தொட்டிராத சிகரத்தினைத் தனக்கான புதிய மொழியின் வழியே ப.சிங்காரம் அடைந்துள்ள சாதனை, தனித்துவமானது. புயலிலே ஒரு தோணி நாவல், தலைப்பினுக்கேற்ப கதையாடலில் அங்குமிங்கும் இடைவிடாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
18 ரேட்டிங்ஸ்
4.2 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Ganesh Balusiva"

New world spread on the thoughts

"Ravichandran29 Ranganatha"

இந்திய சுதந்திரத்திற்காக 19-ம் நூற்றாண்டில் நேதாஜி தலைமையில் நடந்த எழுச்சிய...Read more

"Robin Robin"

இதோ படிக்க தொடங்கியாச்சு

"Sundara Pandi"

அருமையான நாவல் ரொம்ப நாளாக படிக்க விரும்பிய நாவல்Read more

5 Mins 7.87k படித்தவர்கள் 24 விவாதங்கள்
அத்தியாயம் 2 13-05-2021
3 Mins 1.24k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 3 13-05-2021
3 Mins 699 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 4 13-05-2021
3 Mins 601 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 5 13-05-2021
5 Mins 537 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 6 13-05-2021
4 Mins 432 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 13-05-2021
6 Mins 421 படித்தவர்கள் 6 விவாதங்கள்
அத்தியாயம் 8 13-05-2021
11 Mins 384 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 9 13-05-2021
4 Mins 307 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 10 13-05-2021
19 Mins 311 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 11 13-05-2021
5 Mins 240 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 12 13-05-2021
10 Mins 229 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 13 13-05-2021
6 Mins 205 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 14 13-05-2021
4 Mins 158 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 15 13-05-2021
5 Mins 180 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 16 13-05-2021
4 Mins 168 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 17 13-05-2021
7 Mins 178 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 18 13-05-2021
5 Mins 172 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 19 13-05-2021
4 Mins 141 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 20 13-05-2021
3 Mins 138 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 21 13-05-2021
4 Mins 125 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 22 13-05-2021
2 Mins 132 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 23 13-05-2021
7 Mins 134 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 24 13-05-2021
6 Mins 129 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 25 13-05-2021
3 Mins 148 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 26 13-05-2021
7 Mins 156 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 27 13-05-2021
5 Mins 144 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 28 13-05-2021
3 Mins 138 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 29 13-05-2021
10 Mins 146 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 30 13-05-2021
7 Mins 136 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 31 13-05-2021
3 Mins 123 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 32 13-05-2021
4 Mins 124 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 33 13-05-2021
1 Mins 118 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 34 13-05-2021
3 Mins 114 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 35 13-05-2021
4 Mins 136 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 36 13-05-2021
7 Mins 142 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 37 13-05-2021
3 Mins 130 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 38 13-05-2021
1 Mins 116 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 39 13-05-2021
2 Mins 133 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 40 13-05-2021
4 Mins 692 படித்தவர்கள் 3 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்