மணிபல்லவம் - பாகம் 5

By தீபம் நா. பார்த்தசாரதி 10,867 படித்தவர்கள் | 4.5 out of 5 (8 ரேட்டிங்ஸ்)
Historical /Mythology Literature & Fiction Mini-SeriesEnded15 அத்தியாயங்கள்
இந்தக் கதாநாயகனின் வாழ்க்கை ஓர் அழகிய தத்துவம். சுரமஞ்சரியிலிருந்து முகுந்தபட்டர் வரை எல்லாரும் கதாநாயகனாகிய இளங்குமரனுக்குத் தோற்றுப்போவதாக அவனிடமே சொல்கிறார்கள். அவனோ யாரையுமே வென்றதாக ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறான். இறுதிவரை பிடிவாதமாக அன்பு செய்து அவனை வென்றவளாகிய சுரமஞ்சரியும்கூட, தான் வெற்றிபெற்றதை மறந்து அவனுக்குத் தோற்றதாகவே அவனிடம் சொல்கிறாள். உடம்பினாலும் தோற்றத்தாலும் மட்டுமல்லாமல், குணங்களாலும் மிக அழகியவன் இந்தக் கதாநாயகன். குணங்களாலும் அழகுடையவர்கள் காதலிக்க தகுந்தவர்கள். இந்தக் கதையில் எல்லாக் கதாபத்திரங்களுமே இளங்குமரனுடைய குண அழகை ஏதோ ஒரு வகையில் ரசிக்கிறார்கள். வீரத்தையே ஒரு தவமாகச் செய்யும் நீலநாகர், பிடிவாதமாக அன்பு செய்து தளரும் முல்லை, தீமைகளின் எல்லையில் போய் நிற்கும் பெருநிதிச் செல்வர் நகைவேழம்பர், இளங்குமரனுடைய முழு வாழ்க்கையையுமே தன்னை அறியாமல் தற்செயலாக வரைந்து முடித்துவிடுகிற ஓவியன் மணிமார்பன், நல்லவற்றுக்குப் பாதுகாப்பு அளிப்பதே ஒரு தவம் என்று எண்ணும் அருட்செல்வர் எல்லாரும் இதில் உயிர்களோடு நன்கு உரம்பெற்று நடமாடுகிறார்கள்.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
8 ரேட்டிங்ஸ்
4.5 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Ravichandran29 Ranganatha"

மனதில் நிற்கும் கதை.

"Amudha E"

super story, na. Parthasarathy the great writer,superb

"Rajarampandian pandi"

THANKS TO BYNNGE TEAM FOR PRESENTING THIS EXCELLENT STORY.... அற்புதமான கதை...Read more

"Baskaran Sharvesh"

ilankumaranudan valnthathu pondra oru anubavam kidaithathu

5 Mins 967 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 2 25-12-2020
6 Mins 678 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 3 25-12-2020
6 Mins 678 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 4 25-12-2020
10 Mins 734 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 5 25-12-2020
5 Mins 724 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 6 25-12-2020
5 Mins 712 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 7 25-12-2020
11 Mins 721 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 8 25-12-2020
7 Mins 690 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 9 25-12-2020
8 Mins 678 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 10 25-12-2020
10 Mins 710 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 11 12-01-2021
5 Mins 659 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 12 12-01-2021
8 Mins 654 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 13 12-01-2021
6 Mins 651 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 14 12-01-2021
15 Mins 809 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 15 12-01-2021
5 Mins 802 படித்தவர்கள் 25 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்