
A Midtown Boy
42.23k படித்தவர்கள் | 4.2 out of 5 (53 ரேட்டிங்ஸ்)
Life Journey
Non Fiction
திருச்சியில் கல்லூரிப் படிப்பை முடித்ததும் மீடியாத் துறை மீதான ஈர்ப்பால் சென்னை வருகிறார் கோபிநாத். என்டிடிவி நிறுவனத்தில் முதல் பணி. அடுத்தடுத்து ஃப்ரிலேன்சராக சில சேனல்கள் என கேரியர் நகர்கிறது. விஜய் டிவியின் ‘மக்கள் யார் பக்கம்’, ‘சிகரம் தொட்ட மனிதர்கள்… சிகரம் தொட்ட தமிழர்கள்’ நிகழ்ச்சிகள் மீடியாவில் பெரும் திருப்பத்தை அளிக்கின்றன. 2006–ல் ‘நீயா நானா’ நிகழ்ச்சியைக் கையில் எடுத்தது அவருடைய அடையாளமாகவே மாறிப்போனது. கோபிநாத் தன்னுடைய மீடியாத் துறை சார்ந்த அனுபவங்களை நினைவுகூர்வதோடு, பள்ளி, கல்லூரிக் காலங்கள் தனக்கு எவ்வளவு உத்வேகத்தை அளித்தன, அப்பா மற்றும் ஆசிரியர்கள் தனது வளர்ச்சிக்கு எப்படி ஏணியாக இருந்தனர் என்பது வரை திரும்பிப் பார்க்கும் அனுபவமாக இந்தத் தொடர் விரிகிறது. கோபிநாத்தின் லைஃப் ஜார்னி... படிக்கும் ஒவ்வொருவரையும் நெகிழ வைக்கும் தொடர் இது! Cover Pic Credit: கேமரா செந்தில்
தலைப்பு தமிழில் இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். மற்றபடி...Read more
அருமையான நடைவளம் உடையழகு ஆசிரியரிடம் கோட்டணிந்த கோவலன் அவர்களிடமிருந்துRead more
interesting
பிடித்துள்ளது நன்றி..
அத்தியாயம் 1
05-11-2021




அத்தியாயம் 2
08-11-2021




அத்தியாயம் 3
11-11-2021




அத்தியாயம் 4
15-11-2021




அத்தியாயம் 5
18-11-2021




அத்தியாயம் 6
22-11-2021




அத்தியாயம் 7
25-11-2021




அத்தியாயம் 8
29-11-2021




அத்தியாயம் 9
02-12-2021




அத்தியாயம் 10
06-12-2021




அத்தியாயம் 11
09-12-2021




அத்தியாயம் 12
13-12-2021




அத்தியாயம் 13
16-12-2021




அத்தியாயம் 14
20-12-2021




அத்தியாயம் 15
23-12-2021



