மகுடபதி

By கல்கி 15,796 படித்தவர்கள் | 4.5 out of 5 (13 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction Romance Mini-SeriesEnded26 அத்தியாயங்கள்
விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தியத் தொண்டன் ஒருவனின் காதலும் வீரமும் கொண்ட கதையே ‘மகுடபதி’. இந்நாவல், நேர்த்தியான கல்கியின் பாணியில், எதிர்பாராத திருப்பங்களோடு பயணிக்கிறது. இளம் வயதிலேயே பெற்றோரிடமிருந்து பிரிந்து, ஏழைத்தாய் ஒருத்தியால் வளர்க்கப்பட்டு நேர்மையாய் வாழும் மகுடபதி, கள்ளுக்கடை மறியலால் கோயமுத்தூர் கள்ளுக்கடைகளின் அதிபரான கார்க்கோடக் கவுண்டருடைய விரோதத்தை சம்பாதிக்கிறான். சிங்கமேட்டு ஓடைக்கரையில் தான் கண்ட செந்திருவை, உள்ளத்தில் இருத்துகிறான். செந்திருவின் சித்தப்பனோ தன் நண்பரான கார்க்கோடக் கவுண்டருக்கு அவளை மணமுடிக்க முடிவுசெய்கிறார். மகுடபதி தன் காதலியை அடைந்தானா? தன் பெற்றோரைக் கண்டுபிடித்தானா?
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
13 ரேட்டிங்ஸ்
4.5 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"S. Jagadeesh"

Super story

"Vishaka V"

great read

"intellect"

A good read

"chandra kumar"

good onee

4 Mins 1.94k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 2 23-12-2021
4 Mins 957 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 3 23-12-2021
5 Mins 840 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 4 23-12-2021
4 Mins 685 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 5 23-12-2021
3 Mins 636 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 6 23-12-2021
4 Mins 589 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 23-12-2021
5 Mins 538 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 8 23-12-2021
4 Mins 553 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 9 23-12-2021
4 Mins 517 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 10 23-12-2021
4 Mins 523 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 11 23-12-2021
4 Mins 502 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 12 23-12-2021
4 Mins 527 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 13 23-12-2021
4 Mins 491 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 14 23-12-2021
4 Mins 481 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 15 23-12-2021
4 Mins 469 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 16 23-12-2021
5 Mins 449 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 17 23-12-2021
4 Mins 464 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 18 23-12-2021
4 Mins 450 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 19 23-12-2021
6 Mins 475 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 20 23-12-2021
6 Mins 478 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 21 23-12-2021
6 Mins 464 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 22 23-12-2021
5 Mins 454 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 23 23-12-2021
4 Mins 446 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 24 23-12-2021
4 Mins 457 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 25 23-12-2021
5 Mins 472 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 26 23-12-2021
6 Mins 946 படித்தவர்கள் 5 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்