
மேனகா – பாகம் 2
31.52k படித்தவர்கள் | 4.0 out of 5 (18 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction
Women's Fiction
குணத்தழகும் கல்வியழகும் மேனியழகும் நடத்தையழகும் புத்திநுட்பமும் கூடியவள் மேனகா. அவளுக்கு உலக விவரம் தெரியாத வராகசாமி கணவனாகிறான். அடிப்படையில் இவன் நல்லவன் என்றாலும் அவனது சகோதரிகளின் பேச்சைக் கேட்டு ஆடும் அசடனாக இருக்கிறான். வராகசாமிக்குத் தெரியாமல் இவர்கள் மேனகாவை விற்றுவிடுகிறார்கள். வராகசாமியிடம் அவனது மாமனார் அழைத்துப் போனதாகச் சொல்கிறார்கள். மேனகாவுக்கு வேறொருவனுடன் தொடர்பு என்று இன்னொரு கதையையும் கட்டிவிடுகிறார்கள். மேனகாவை வைத்து அவரது அப்பா வேறொரு கள்ளத்தனம் செய்திருப்பதாக அவர் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு கதை சுற்றுகிறது. ஒரு சம்பவத்தையொட்டி ஒன்றோடொன்று பின்னப்பட்டிருக்கும் இப்படியான பல சிக்கல்கள் எப்படி விடுபடுகின்றன என்பதை விறுவிறுப்பாக எடுத்துரைக்கிறது இந்நாவல். இது திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

A nice read
only few writers can write these of type of stories
நல்லவர்களுக்கே ஏன் இத்தனை துன்பங்கள் வந்து சேர்கின்றன ?Read more
super cool story. please publish this.author's other stories also.They very...Read more
அத்தியாயம் 1
15-12-2021




அத்தியாயம் 2
15-12-2021




அத்தியாயம் 3
15-12-2021




அத்தியாயம் 4
15-12-2021




அத்தியாயம் 5
15-12-2021




அத்தியாயம் 6
15-12-2021




அத்தியாயம் 7
15-12-2021




அத்தியாயம் 8
15-12-2021




அத்தியாயம் 9
15-12-2021




அத்தியாயம் 10
15-12-2021




அத்தியாயம் 11
15-12-2021




அத்தியாயம் 12
15-12-2021




அத்தியாயம் 13
15-12-2021




அத்தியாயம் 14
15-12-2021




அத்தியாயம் 15
15-12-2021




அத்தியாயம் 16
15-12-2021




அத்தியாயம் 17
15-12-2021




அத்தியாயம் 18
15-12-2021




அத்தியாயம் 19
15-12-2021




அத்தியாயம் 20
15-12-2021




அத்தியாயம் 21
15-12-2021




அத்தியாயம் 22
15-12-2021




அத்தியாயம் 23
15-12-2021




அத்தியாயம் 24
15-12-2021




அத்தியாயம் 25
15-12-2021




அத்தியாயம் 26
15-12-2021




அத்தியாயம் 27
15-12-2021




அத்தியாயம் 28
15-12-2021




அத்தியாயம் 29
15-12-2021




அத்தியாயம் 30
15-12-2021




அத்தியாயம் 31
15-12-2021




அத்தியாயம் 32
15-12-2021




அத்தியாயம் 33
15-12-2021



