
இரண்டாவது சூரியன்
108.92k படித்தவர்கள் | 4.0 out of 5 (36 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction
Women's Fiction
கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியரும், முதல்வருக்கு நெருங்கிய கவிஞருமான கதிரேசன், பள்ளி வேதியியல் பிரிவு ஆசிரியை பானுமதியை மணம் முடித்து வாழ்ந்துவருகிறார். இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் விவாகரத்து பெற்று பிரிகின்றனர். பானுமதி பிள்ளைகளுடன் தனியே வசிக்கத் தொடங்குகிறாள். விவகாரத்துக்குப் பின் முதல் நாள் பள்ளிக்குச் செல்லும்போது, மற்றொரு ஆசிரியை சாவித்ரி அவளது கணவனால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விஷயம் பானுமதிக்குத் தெரியவருகிறது. வீடியோகிராஃபர் இளைஞன் பரத்துடன் சேர்ந்து சாவித்ரியைக் காப்பாற்ற முயல்கிறாள். அப்போது பரத் ஒரு பிரச்சினையில் சிக்க பானுமதி தன் முன்னாள் கணவனின் அரசியல் சிபாரிசைப் பயன்படுத்துகிறாள். இது தெரிந்த கதிரேசன் வீட்டுக்கு வந்து பானுமதியை என்ன செய்கிறான்? பதிலுக்கு பானுமதி முன்னெடுக்கும் செயல்பாடுகள் என்ன?

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மிக அருமையாக எழுதி இருக்கிறார்.Read more
நல்ல கதை தொடர்ந்து படிக்க விருப்பமாக இருந்ததுRead more
இன்று முதல் படிக்க ஆழம்பிக்கிறேன்.Read more
அத்தியாயம் 1
06-09-2022




அத்தியாயம் 2
10-09-2022




அத்தியாயம் 3
13-09-2022




அத்தியாயம் 4
17-09-2022




அத்தியாயம் 5
20-09-2022




அத்தியாயம் 6
24-09-2022




அத்தியாயம் 7
27-09-2022




அத்தியாயம் 8
01-10-2022




அத்தியாயம் 9
04-10-2022




அத்தியாயம் 10
08-10-2022




அத்தியாயம் 11
12-10-2022




அத்தியாயம் 12
15-10-2022




அத்தியாயம் 13
18-10-2022




அத்தியாயம் 14
25-10-2022




அத்தியாயம் 15
25-10-2022




அத்தியாயம் 16
29-10-2022




அத்தியாயம் 17
01-11-2022




அத்தியாயம் 18
05-11-2022




அத்தியாயம் 19
08-11-2022




அத்தியாயம் 20
12-11-2022




அத்தியாயம் 21
15-11-2022




அத்தியாயம் 22
19-11-2022




அத்தியாயம் 23
22-11-2022




அத்தியாயம் 24
26-11-2022




அத்தியாயம் 25
29-11-2022




அத்தியாயம் 26
03-12-2022




அத்தியாயம் 27
06-12-2022



