சமுதாய வீதி

By நா.பார்த்தசாரதி 15,376 படித்தவர்கள் | 4.2 out of 5 (15 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction Mini-SeriesEnded20 அத்தியாயங்கள்
நாடகத்துக்கு வசனம் எழுதும் முத்துக்குமரன், சொந்த ஊரான மதுரையிலிருந்து சென்னைக்குப் பயணிக்கிறான். சினிமாவில் பெரிய நடிகனாக இருக்கும் தன் நண்பன் கோபாலைத் தேடித்தான் சென்னை வருகிறான். நண்பன் மூலமாக சினிமாவுக்குக் கதை வசனம் எழுத வாய்ப்பு கிடைக்கிறது. பட்டணம் பிடித்துபோகிறது. கூடவே, தன் நண்பனுடன் ஜோடியாக நடிக்கும் நாயகி மாதவியையும். காதல் இருவரையும் இணைக்கிறது. காதல் எதிரியையும் வரவழைக்குமே! இங்கே நண்பன் கோபாலே எதிரியாகிறான். மாதவியும் முத்துக்குமாரனும் இணைந்தார்களா, கோபால் என்ன செய்தான் என்பதை சுவாரஸ்யமாகச் சொல்கிறது. சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாவல் இது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
15 ரேட்டிங்ஸ்
4.2 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Amudha E"

different story around cinema and drama good end.

"Karthik448 Sweety"

சமுதாயவீதி வழியே கலையுலகில் கதைRead more

"akshitha lakshmi"

பராவாயில்லை

"lic velu"

super v good

8 Mins 2.66k படித்தவர்கள் 7 விவாதங்கள்
அத்தியாயம் 2 25-12-2020
8 Mins 1.1k படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 3 25-12-2020
8 Mins 950 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 4 25-12-2020
8 Mins 858 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 5 25-12-2020
8 Mins 713 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 6 25-12-2020
8 Mins 674 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 25-12-2020
8 Mins 696 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 8 25-12-2020
7 Mins 638 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 9 25-12-2020
7 Mins 615 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 10 25-12-2020
7 Mins 613 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 11 12-01-2021
8 Mins 606 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 12 12-01-2021
8 Mins 583 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 13 12-01-2021
7 Mins 554 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 14 12-01-2021
6 Mins 554 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 15 12-01-2021
9 Mins 572 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 16 12-01-2021
10 Mins 561 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 17 12-01-2021
9 Mins 544 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 18 12-01-2021
9 Mins 534 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 19 12-01-2021
9 Mins 565 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 20 12-01-2021
5 Mins 782 படித்தவர்கள் 17 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்