அண்ணாவின் ஆறு கதைகள்
16.98k படித்தவர்கள் | 4.3 out of 5 (15 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction
Romance
பேரறிஞர் அண்ணாவால் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு. காதல், திருமணம், கைம்பெண் மணம், சாதி, குடும்பம் என சமூகத்தின் வெவ்வேறு தளங்களிலும் சீர்திருத்தங்களைக் கொண்டுவர நினைக்கும் அவருடைய முயற்சியின் வெளிப்பாடு இந்தக் கதைகளிலும் உண்டு. நாவல், கவிதை, சிறுகதை, நாடகங்கள் என அனைத்தையுமே தன் பிரச்சார ஆயுதங்களாகப் பாவித்தார் அண்ணா. இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளும் அவ்வகைப்பட்டவையே.
"Ravichandran29 Ranganatha"
அனைத்து கதைகளும் அருமை.
"Vicky Villanda"
அருமையான கருத்துக்கள்
"இரா.கார்த்திக்"
அறிஞர் அண்ணாவின் அனைத்துக் கதைகளும் கிடைத்தால் மட்டற்ற மகிழ்ச்சிRead more
"P. MARIMUTHU"
அம்மா அப்பா செய்த பாவம் புண்ணியம் பிள்ளைகள் தலைமேலே என்று சும்மாவா சொல்லியி...Read more
அத்தியாயம் 1
03-06-2021
16 Mins
11.27k படித்தவர்கள்
32 விவாதங்கள்
அத்தியாயம் 2
03-06-2021
4 Mins
1.91k படித்தவர்கள்
11 விவாதங்கள்
அத்தியாயம் 3
03-06-2021
6 Mins
1.06k படித்தவர்கள்
9 விவாதங்கள்
அத்தியாயம் 4
03-06-2021
6 Mins
872 படித்தவர்கள்
8 விவாதங்கள்
அத்தியாயம் 5
03-06-2021
4 Mins
823 படித்தவர்கள்
3 விவாதங்கள்
அத்தியாயம் 6
03-06-2021
5 Mins
1.03k படித்தவர்கள்
12 விவாதங்கள்