
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
205.43k படித்தவர்கள் | 4.6 out of 5 (70 ரேட்டிங்ஸ்)
Romance
Women's Fiction
அனுஷா அழகான, நேர்மையான இளம் டீச்சர். அப்பா திருமணம் பற்றி பேச ஆரம்பிக்க தன் காதல் பற்றி சொல்கிறாள். அரவிந்தன் இளம் பொறியாளன். அப்பா சம்மதித்து உடனே திருமணம் நடத்த விரும்புகிறார். தன் இருதய நோய் பற்றி அவருக்குப் பயம். அரவிந்தன் திடீர் வாய்ப்பாக அமெரிக்கா போஸ்டிங் பற்றி சொல்ல அனுஷா திகைக்கிறாள். அப்பா மறைந்து விடுகிறார். குழப்பம், அச்சம் என்று நாட்கள் நகர, அடுத்த அதிர்ச்சி. அப்பட்டமான சுயநலம் அரவிந்தன் மூலம் வெளிப்படுகிறது. தான் வளர்க்கும் மலர்க்கொடிகள் ஏன் பூப்பதில்லை என்று வேதனை அடைகிறாள். அப்போதுதான் அந்த மாயாஜாலம் நிகழ்கிறது. காலம் கொண்டு வந்து சேர்க்கும் அந்த அற்புதம் என்ன? அதுதான் இந்த ஆகாயம் பூக்கள் தூவும் காலம்.
இருவரும் வாழ்க்கையில் இணைவார்கள் என்று நினைக்கிறேன்.Read more

Kavin character is very interesting

தங்களின் ஆகாயம் பூக்கள் தூவியது. அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பு. அரவிந...Read more
அருமையான கதை 👌
அத்தியாயம் 1
22-10-2021




அத்தியாயம் 2
22-10-2021




அத்தியாயம் 3
22-10-2021




அத்தியாயம் 4
22-10-2021




அத்தியாயம் 5
23-10-2021




அத்தியாயம் 6
24-10-2021




அத்தியாயம் 7
26-10-2021




அத்தியாயம் 8
28-10-2021




அத்தியாயம் 9
30-10-2021




அத்தியாயம் 10
02-11-2021




அத்தியாயம் 11
04-11-2021




அத்தியாயம் 12
06-11-2021




அத்தியாயம் 13
09-11-2021




அத்தியாயம் 14
11-11-2021




அத்தியாயம் 15
13-11-2021




அத்தியாயம் 16
16-11-2021




அத்தியாயம் 17
18-11-2021




அத்தியாயம் 18
20-11-2021




அத்தியாயம் 19
23-11-2021




அத்தியாயம் 20
25-11-2021




அத்தியாயம் 21
27-11-2021




அத்தியாயம் 22
30-11-2021




அத்தியாயம் 23
02-12-2021




அத்தியாயம் 24
04-12-2021




அத்தியாயம் 25
07-12-2021



