ஓடிப்போனவள்

By வல்லிக்கண்ணன் 14,106 படித்தவர்கள் | 3.3 out of 5 (14 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction Women's Fiction Mini-SeriesEnded22 அத்தியாயங்கள்
ஒரு வீடு இரு வாசல் என்பதுபோல, இந்த ஒரே புத்தகத்தில் மூன்று கதைத் தொகுப்புகள் உள்ளன. `ராதை சிரித்தாள்', `குமாரி செல்வா', `ஒரு வீட்டின் கதை' என்ற மூன்று கதைகளும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன. முதிர்கன்னியான கதை நாயகியின் உணர்வுகளை வார்த்தைகளில் உறித்துக்காட்டுகிறது, `ராதை சிரித்தாள்'. `குமாரி செல்வா' என்ற கதை, பெண்கள் நாடகம்-சினிமா போன்ற ஒளி ஊடகத்தின்பால் கொண்ட ஆசையின் அடுத்த படிநிலையை எடுத்துக்காட்டுகிறது. இருவேறு தலைமுறைகளின் வளர்ச்சியையும் நிகழ்வுகளையும் காட்சிரீதியில் விளக்கி, வார்த்தை வழியே நம்மை ஈர்க்கிறது `ஒரு வீட்டின் கதை'. இந்த மூன்று கதைத் தொகுப்புகளும் சமூகத்தில் நிகழ்வும் பல்வேறு நிலைகளை சாதாரண பாத்திரங்கள் மூகம் நமக்குக் கடத்துகிறது. இந்த மூன்று கதைகளும் பார்க்க... படிக்க மட்டுமல்ல, நமக்கான வாழ்க்கைப் பாடமாகவும் எடுத்துக்கொள்ளலாம்!
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
14 ரேட்டிங்ஸ்
3.3 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Thangam Dharmaraj"

super stories❤💐💐❤

"VAI RAJASEKAR"

👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌

"G Sumathi"

பெண்களை பற்றி மிக, மிக மோசமாக சித்தரித்திருக்கப்பட்டிருக்கு... இதை படித்ததற...Read more

"Sivasubbu Lakshmi"

waste of time

9 Mins 2.86k படித்தவர்கள் 12 விவாதங்கள்
அத்தியாயம் 2 08-09-2021
11 Mins 1.67k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 3 08-09-2021
4 Mins 1.2k படித்தவர்கள் 8 விவாதங்கள்
அத்தியாயம் 4 08-09-2021
10 Mins 1.3k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 5 08-09-2021
2 Mins 704 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 6 08-09-2021
7 Mins 664 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 08-09-2021
3 Mins 562 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 8 08-09-2021
3 Mins 542 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 9 08-09-2021
11 Mins 486 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 10 08-09-2021
10 Mins 386 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 11 08-09-2021
4 Mins 327 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 12 08-09-2021
4 Mins 321 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 13 08-09-2021
4 Mins 286 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 14 08-09-2021
4 Mins 283 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 15 08-09-2021
2 Mins 266 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 16 08-09-2021
2 Mins 271 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 17 08-09-2021
3 Mins 274 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 18 08-09-2021
1 Mins 274 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 19 08-09-2021
4 Mins 272 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 20 08-09-2021
2 Mins 287 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 21 08-09-2021
2 Mins 314 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 22 08-09-2021
1 Mins 530 படித்தவர்கள் 3 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்