பார்த்திபன் கனவு - 3

By கல்கி 10,429 படித்தவர்கள் | 4.3 out of 5 (10 ரேட்டிங்ஸ்)
Historical /Mythology Literature & Fiction Mini-SeriesEnded20 அத்தியாயங்கள்
ஒரு காலத்தில் புகழுடன் விளங்கிய சோழப் பேரரசு, பல்லவர்களுக்கு அடிமை நாடாகிப் போனது. பல்லவர்களுக்குக் கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனிடம் சோழ அரசு மீளவும், தனது இழந்த புகழைப் பெறவேண்டும் என்றும் அறிவூட்டுகிறான். பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்குக் கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன், பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணம் அடைகின்றான். இதன் பின்னர், சோழ நாடு பல்லவரிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதைக் கதை சொல்கிறது. கதையின் பெரும் பகுதி சோழ இளவரசனான விக்கிரமன், படகோட்டி பொன்னன், பொன்னனின் மனைவி வள்ளி, சோழ சேனாதிபதி மாரப்ப பூபதி போன்றோரைச் சுற்றி நிகழ்கின்றது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
10 ரேட்டிங்ஸ்
4.3 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Anonymous"

அங்கங்கே கதையின் தொடர்ச்சி விடுபட்டு உள்ளதே. சரியான வரிசையில் பதிவிடுங்கள்....Read more

"Jenifer Jency"

story continuity missingg this app spoiled good novel

"Amudha E"

cholas kingdom fullfilld by Rajarajacholan, Rajendra Cholan, their temples,...Read more

"Ravichandran29 Ranganatha"

ஆசிரியர் கல்கியின் அருமையான சரித்திர நவீனங்கள் பலவற்றில், இதுவும் ஒன்று. அர...Read more

6 Mins 1.02k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 2 25-12-2020
5 Mins 614 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 3 25-12-2020
3 Mins 531 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 4 25-12-2020
3 Mins 546 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 5 25-12-2020
4 Mins 543 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 6 25-12-2020
3 Mins 514 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 25-12-2020
4 Mins 487 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 8 25-12-2020
3 Mins 480 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 9 25-12-2020
4 Mins 484 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 10 25-12-2020
5 Mins 518 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 11 20-11-2020
3 Mins 489 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 12 20-11-2020
3 Mins 494 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 13 20-11-2020
3 Mins 455 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 14 20-11-2020
3 Mins 464 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 15 20-11-2020
4 Mins 483 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 16 20-11-2020
5 Mins 489 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 17 20-11-2020
4 Mins 504 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 18 20-11-2020
5 Mins 520 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 19 20-11-2020
2 Mins 709 படித்தவர்கள் 9 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்