மேனகா – பாகம் 1

By வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 41.86k படித்தவர்கள் | 4.5 out of 5 (20 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction Women's Fiction Mini-SeriesEnded33 அத்தியாயங்கள்
குணத்தழகும் கல்வியழகும் மேனியழகும் நடத்தையழகும் புத்திநுட்பமும் கூடியவள் மேனகா. அவளுக்கு உலக விவரம் தெரியாத வராகசாமி கணவனாகிறான். அடிப்படையில் இவன் நல்லவன் என்றாலும் அவனது சகோதரிகளின் பேச்சைக் கேட்டு ஆடும் அசடனாக இருக்கிறான். வராகசாமிக்குத் தெரியாமல் இவர்கள் மேனகாவை விற்றுவிடுகிறார்கள். வராகசாமியிடம் அவனது மாமனார் அழைத்துப் போனதாகச் சொல்கிறார்கள். மேனகாவுக்கு வேறொருவனுடன் தொடர்பு என்று இன்னொரு கதையையும் கட்டிவிடுகிறார்கள். மேனகாவை வைத்து அவரது அப்பா வேறொரு கள்ளத்தனம் செய்திருப்பதாக அவர் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு கதை சுற்றுகிறது. ஒரு சம்பவத்தையொட்டி ஒன்றோடொன்று பின்னப்பட்டிருக்கும் இப்படியான பல சிக்கல்கள் எப்படி விடுபடுகின்றன என்பதை விறுவிறுப்பாக எடுத்துரைக்கிறது இந்நாவல். இது திரைப்படமாகவும் வந்திருக்கிறது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
20 ரேட்டிங்ஸ்
4.5 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Selva S"

interesting

"Vasanthi S"

Well begining of the story. Nice to read.wonderful descriptions. soon publi...Read more

"jeevetha murugesan"

excellent storry

"murali maha"

I am started reading this story now🤩😍🤩

7 Mins 5.14k படித்தவர்கள் 17 விவாதங்கள்
அத்தியாயம் 2 08-12-2021
6 Mins 2.4k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 3 08-12-2021
6 Mins 1.83k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 4 08-12-2021
10 Mins 1.65k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 5 08-12-2021
8 Mins 1.38k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 6 08-12-2021
6 Mins 1.29k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 7 08-12-2021
4 Mins 1.22k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 8 08-12-2021
9 Mins 1.3k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 9 08-12-2021
9 Mins 1.38k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 10 08-12-2021
9 Mins 1.13k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 11 08-12-2021
6 Mins 1.04k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 12 08-12-2021
5 Mins 1.12k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 13 08-12-2021
8 Mins 1.22k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 14 08-12-2021
6 Mins 1.13k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 15 08-12-2021
5 Mins 992 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 16 08-12-2021
7 Mins 1.04k படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 17 08-12-2021
7 Mins 1.03k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 18 08-12-2021
7 Mins 1.07k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 19 08-12-2021
11 Mins 1.12k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 20 08-12-2021
7 Mins 1.0k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 21 08-12-2021
5 Mins 974 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 22 08-12-2021
5 Mins 920 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 23 08-12-2021
5 Mins 920 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 24 08-12-2021
8 Mins 939 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 25 08-12-2021
6 Mins 917 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 26 08-12-2021
6 Mins 906 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 27 08-12-2021
6 Mins 857 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 28 08-12-2021
6 Mins 862 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 29 08-12-2021
6 Mins 852 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 30 08-12-2021
7 Mins 923 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 31 08-12-2021
7 Mins 930 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 32 08-12-2021
6 Mins 968 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 33 08-12-2021
6 Mins 1.33k படித்தவர்கள் 9 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்