
கற்றாழை
59.12k படித்தவர்கள் | 3.3 out of 5 (22 ரேட்டிங்ஸ்)
Women's Fiction
Literature & Fiction
வானம் பார்த்த கிராமமொன்றில் மூன்று பெண்கள் இருக்கும் வீட்டில் இரண்டாவதாகப் பிறந்த மணிமேகலை போராட்ட வாழ்வைப் பேசும் நாவல் இது. கற்றாழை மாதிரி எந்த இடத்திலும் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிற மணிமேகலை தன் பிறந்த வீடு, புகுந்த வீடு என அனைத்து இடங்களிலும் ஆதரவு இல்லாமலேயே இருக்கிறாள்.
பிறந்த வீட்டில் தன்னைப் பள்ளிக்குப் போக விடாமல் செய்த அக்கா பூரணம், அவள் பாசம் வைத்திருக்கிற தங்கை வளர்மதி, தாய் பாக்கியம், தந்தை மாணிக்கம் என இவர்களோடு எளிய வாழ்க்கை வாழ்கிறாள் மணிமேகலை. தனக்கு பார்க்கிற முதல் மாப்பிள்ளை சங்கரன் தற்கொலை செய்து கொள்கிற போது தொடங்குகிற ஏமாற்றம், இன்னொருத்தியோடு பழகிக் கொண்டிருந்த செல்வராசுவோடு திருமணம் செய்து மகள் கலா பிறப்பது வரை தொடர்கிறது. தங்கை வளர்மதியின் ஆதரவில் மணிமேகலையின் மகள் கலா வளர்கிறாள். இடையில் செல்வராசு வந்து அழைத்தும் அவனுடைய மோசமான பேச்சைக் கேட்டு, அவனோடு செல்ல மறுக்கிறாள்.
பின்னர் பிழைக்க வழிதேடி திருப்பூருக்கு வரும் மணிமேகலைக்கு, தன்னை போலவே சிரமத்தில் இருக்கும் சில பெண்களோடு பழக்கம் ஏற்படுகிறது. அதன் பிறகான மணிமேகலையின் புதிய வாழ்வில் நடக்கும் சம்பவங்களை விவரிக்கிறது, கற்றாழை நாவல்.

good onee

மணிமேகலை கதாபாத்திரம் சூப்பர் 👌Read more

மணிமேகலை கதாபாத்திரம் சூப்பர் ஃ👌Read more

மணிமேகலை கதாபாத்திரம் சூப்பர் ஃ👌Read more
அத்தியாயம் 1
01-11-2022




அத்தியாயம் 2
03-11-2022




அத்தியாயம் 3
06-11-2022




அத்தியாயம் 4
07-11-2022




அத்தியாயம் 5
10-11-2022




அத்தியாயம் 6
13-11-2022




அத்தியாயம் 7
14-11-2022




அத்தியாயம் 8
17-11-2022




அத்தியாயம் 9
20-11-2022




அத்தியாயம் 10
21-11-2022




அத்தியாயம் 11
24-11-2022




அத்தியாயம் 12
27-11-2022




அத்தியாயம் 13
28-11-2022




அத்தியாயம் 14
01-12-2022




அத்தியாயம் 15
04-12-2022




அத்தியாயம் 16
05-12-2022




அத்தியாயம் 17
08-12-2022




அத்தியாயம் 18
11-12-2022




அத்தியாயம் 19
12-12-2022




அத்தியாயம் 20
15-12-2022




அத்தியாயம் 21
18-12-2022




அத்தியாயம் 22
19-12-2022




அத்தியாயம் 23
22-12-2022




அத்தியாயம் 24
25-12-2022




அத்தியாயம் 25
26-12-2022




அத்தியாயம் 26
29-12-2022




அத்தியாயம் 27
01-01-2023




அத்தியாயம் 28
02-01-2023




அத்தியாயம் 29
05-01-2023




அத்தியாயம் 30
08-01-2023




அத்தியாயம் 31
09-01-2023




அத்தியாயம் 32
12-01-2023




அத்தியாயம் 33
15-01-2023




அத்தியாயம் 34
16-01-2023




அத்தியாயம் 35
19-01-2023




அத்தியாயம் 36
22-01-2023




அத்தியாயம் 37
23-01-2023




அத்தியாயம் 38
26-01-2023




அத்தியாயம் 39
29-01-2023




அத்தியாயம் 40
30-01-2023




அத்தியாயம் 41
02-02-2023




அத்தியாயம் 42
05-02-2023




அத்தியாயம் 43
06-02-2023




அத்தியாயம் 44
09-02-2023




அத்தியாயம் 45
12-02-2023




அத்தியாயம் 46
13-02-2023




அத்தியாயம் 47
16-02-2023




அத்தியாயம் 48
19-02-2023




அத்தியாயம் 49
20-02-2023




அத்தியாயம் 50
23-02-2023




அத்தியாயம் 51
26-02-2023




அத்தியாயம் 52
27-02-2023




அத்தியாயம் 53
02-03-2023




அத்தியாயம் 54
05-03-2023




அத்தியாயம் 55
06-03-2023




அத்தியாயம் 56
09-03-2023




அத்தியாயம் 57
12-03-2023




அத்தியாயம் 58
13-03-2023



