மணிபல்லவம் - பாகம் 1

By தீபம் நா. பார்த்தசாரதி 41,912 படித்தவர்கள் | 4.4 out of 5 (13 ரேட்டிங்ஸ்)
Historical /Mythology Romance Mini-SeriesEnded39 அத்தியாயங்கள்
இந்தக் கதாநாயகனின் வாழ்க்கை ஓர் அழகிய தத்துவம். சுரமஞ்சரியிலிருந்து முகுந்தபட்டர் வரை எல்லாரும் கதாநாயகனாகிய இளங்குமரனுக்குத் தோற்றுப்போவதாக அவனிடமே சொல்கிறார்கள். அவனோ யாரையுமே வென்றதாக ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறான். இறுதிவரை பிடிவாதமாக அன்பு செய்து அவனை வென்றவளாகிய சுரமஞ்சரியும்கூட, தான் வெற்றிபெற்றதை மறந்து அவனுக்குத் தோற்றதாகவே அவனிடம் சொல்கிறாள். உடம்பினாலும் தோற்றத்தாலும் மட்டுமல்லாமல், குணங்களாலும் மிக அழகியவன் இந்தக் கதாநாயகன். குணங்களாலும் அழகுடையவர்கள் காதலிக்க தகுந்தவர்கள். இந்தக் கதையில் எல்லாக் கதாபத்திரங்களுமே இளங்குமரனுடைய குண அழகை ஏதோ ஒரு வகையில் ரசிக்கிறார்கள். வீரத்தையே ஒரு தவமாகச் செய்யும் நீலநாகர், பிடிவாதமாக அன்பு செய்து தளரும் முல்லை, தீமைகளின் எல்லையில் போய் நிற்கும் பெருநிதிச் செல்வர் நகைவேழம்பர், இளங்குமரனுடைய முழு வாழ்க்கையையுமே தன்னை அறியாமல் தற்செயலாக வரைந்து முடித்துவிடுகிற ஓவியன் மணிமார்பன், நல்லவற்றுக்குப் பாதுகாப்பு அளிப்பதே ஒரு தவம் என்று எண்ணும் அருட்செல்வர் எல்லாரும் இதில் உயிர்களோடு நன்கு உரம்பெற்று நடமாடுகிறார்கள்.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
13 ரேட்டிங்ஸ்
4.4 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Pushpa Selvakumar"

very interesting story..

"Jainul Abideen"

அருமையான கதை

"Bhuvanesh Thangavel"

அருமையான கதை நகர்வு

"Sangeetha vetrivel"

விறுவிறுப்பு 🔥🔥

7 Mins 4.0k படித்தவர்கள் 26 விவாதங்கள்
அத்தியாயம் 2 25-12-2020
3 Mins 1.66k படித்தவர்கள் 8 விவாதங்கள்
அத்தியாயம் 3 25-12-2020
7 Mins 1.4k படித்தவர்கள் 7 விவாதங்கள்
அத்தியாயம் 4 25-12-2020
4 Mins 1.31k படித்தவர்கள் 10 விவாதங்கள்
அத்தியாயம் 5 25-12-2020
6 Mins 1.31k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 6 25-12-2020
4 Mins 1.11k படித்தவர்கள் 6 விவாதங்கள்
அத்தியாயம் 7 25-12-2020
5 Mins 1.12k படித்தவர்கள் 6 விவாதங்கள்
அத்தியாயம் 8 25-12-2020
4 Mins 1.0k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 9 25-12-2020
4 Mins 1.02k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 10 25-12-2020
6 Mins 1.03k படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 11 12-01-2021
4 Mins 966 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 12 12-01-2021
5 Mins 997 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 13 12-01-2021
5 Mins 1.03k படித்தவர்கள் 10 விவாதங்கள்
அத்தியாயம் 14 12-01-2021
4 Mins 952 படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 15 12-01-2021
5 Mins 936 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 16 12-01-2021
5 Mins 951 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 17 12-01-2021
6 Mins 953 படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 18 12-01-2021
4 Mins 892 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 19 12-01-2021
6 Mins 992 படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 20 12-01-2021
5 Mins 945 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 21 12-01-2021
6 Mins 992 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 22 12-01-2021
4 Mins 935 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 23 12-01-2021
5 Mins 929 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 24 12-01-2021
5 Mins 880 படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 25 12-01-2021
6 Mins 907 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 26 12-01-2021
4 Mins 860 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 27 12-01-2021
6 Mins 867 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 28 12-01-2021
5 Mins 870 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 29 12-01-2021
4 Mins 827 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 30 12-01-2021
5 Mins 866 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 31 12-01-2021
5 Mins 871 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 32 12-01-2021
5 Mins 828 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 33 12-01-2021
5 Mins 876 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 34 12-01-2021
4 Mins 915 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 35 12-01-2021
3 Mins 797 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 36 12-01-2021
5 Mins 817 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 37 12-01-2021
4 Mins 804 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 38 12-01-2021
6 Mins 857 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 39 12-01-2021
5 Mins 1.57k படித்தவர்கள் 29 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்