நான் உன்னை சுவாசிக்கிறேன்

By பட்டுக்கோட்டை பிரபாகரர் 0 படித்தவர்கள் | 0.0 out of 5 (0 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction Romance Mini-SeriesUpcoming0 அத்தியாயங்கள்
இன்றைய இளைய தலைமுறை தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே திட்டமிட்டு அமைத்துக் கொண்டு லட்சியங்களை நோக்கி கடுமையாக உழைக்கிறார்கள். இன்றைக்கு எந்தத் துறையை எடுத்துப் பார்த்தாலும் சாதனையாளர்கள் இளைய சமுதாயத்தில் அதிகம் இருக்கிறார்கள். திறமையும், தன்னம்பிக்கையும், துடிப்பும் மட்டும் இருந்தாலே ஒரு இளைஞன் சாதித்துவிட முடியுமா? குடும்பத்தின் ஆதரவு கண்டிப்பாக அவசியம். திருமணமான பல ஆண்கள் தங்கள் வெற்றிக்குப் பின்னால் தங்கள் துணைவிகளை அடையாளம் காட்டுவது போல... திருமணமாகாத இளைஞர்கள் சாதிக்க குடும்பம் தோள் கொடுக்க வேண்டும். 'சபாஷ்!' என்று சிறிய வெற்றிகளுக்கு முதுகில் தட்ட வேண்டும். 'பரவாயில்லை' என்று சறுக்கும் போது ஆறுதல் சொல்ல வேண்டும். சாதிக்கத் துடிக்கும் ஒரு இளைஞனுக்குக் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் போக... அவன் முயற்சிகளுக்கு வீரியமூட்ட... மனதிற்கு தைரியமூட்ட அவனோடு இணைந்து நிற்கிறாள் அவன் காதலி. இதுவே இந்த நாவலின் மையக் கரு.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
0 ரேட்டிங்ஸ்
0.0 out of 5
சமீபத்திய நடவடிக்கை
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 2 30-10-2021
4 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 3 31-10-2021
4 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 4 02-11-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 5 05-11-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 6 06-11-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 09-11-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 8 12-11-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 9 13-11-2021
4 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 10 16-11-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 11 19-11-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 12 20-11-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 13 23-11-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 14 26-11-2021
4 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 15 27-11-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 16 30-11-2021
4 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 17 03-12-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 18 04-12-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 19 07-12-2021
4 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 20 10-12-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 21 11-12-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 22 14-12-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 23 17-12-2021
4 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 24 18-12-2021
4 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 25 21-12-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 26 24-12-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 27 25-12-2021
6 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்