பொன்னியின் செல்வன் 4 - மணிமகுடம்

By கல்கி 33,452 படித்தவர்கள் | 4.9 out of 5 (11 ரேட்டிங்ஸ்)
Historical /Mythology Literature & Fiction Mini-SeriesEnded46 அத்தியாயங்கள்
சோழ அரசர் சுந்தரச்சோழனின் மூத்த மகனும் பட்டத்து இளவரசனுமான ஆதித்ய கரிகாலன் சோழ அரசுக்கு ஏற்பட போகும் ஆபத்தை அறிந்து செய்தியை ஒரு ஓலை மூலமாக தன தங்கை குந்தவை பிராட்டியாரிடம் கொடுக்க தன் நண்பன் வந்தியத்தேவனிடம் அனுப்புகிறான். வந்தியத்தேவன் வரும் வழியில் எதிரிகளும் சிற்றரசர்களும் சோழ அரசில் குழப்பம் விளைவிக்க சதித்திட்டம் தீட்டப்படுவதை அறிந்து மிகுந்த சிக்கல்களுக்கிடையில் குந்தவையை சந்தித்து அவளின் நன்மதிப்பை பெறுகிறான். குந்தவை தன் தம்பி இராசராசன் இலங்கைக்கு படைநடத்தி சென்றிப்பதாகவும் அங்கு சென்று அவனிடம் செய்தியை அறிவித்து அழைத்து வருமாறும் பணிகிறாள். வந்தியத்தேவன் இலங்கை சென்று அருள்மொழியிடம் செய்தியை அறிவித்து அவரையும் கூட்டி வரும்வழியில் அருள்மொழிக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இதை தெரிவிக்க வந்தியதேவன் சோழ நாட்டிற்கு வருகிறான். இதற்கிடையில் சோழ நாட்டில் குழப்பங்கள் நடந்து ஆதித்ய கரிகாலன் மர்மமாக கொல்லப்படுகிறார். பழி வந்திய தேவன் மீது விழுகிறது. வந்தியத்தேவன் காப்பாற்றப்படுவாரா ? மற்றும் ராசராசன் அரியணை எவ்வாறு ஏறுகிறார்? என்பதை பொன்னியின் செல்வன் நாவல் தமிழின் அழகிய இலக்கிய நயத்துடன் கூறுகிறது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
11 ரேட்டிங்ஸ்
4.9 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Jaimoorthy Kjm"

வரலாற்று பொக்கிஷம்

"Sverr Sverr"

really really really really fantastic

"Senthi Kannan"

I love this ponniyin selvan

"Malar Maya"

Adhithya karikalan

3 Mins 1.09k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 2 31-07-2021
8 Mins 852 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 3 31-07-2021
7 Mins 827 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 4 31-07-2021
8 Mins 859 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 5 31-07-2021
5 Mins 802 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 6 31-07-2021
4 Mins 765 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 31-07-2021
4 Mins 734 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 8 31-07-2021
5 Mins 723 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 9 31-07-2021
9 Mins 733 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 10 31-07-2021
7 Mins 767 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 11 31-07-2021
3 Mins 732 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 12 31-07-2021
5 Mins 688 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 13 31-07-2021
5 Mins 745 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 14 31-07-2021
8 Mins 766 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 15 31-07-2021
9 Mins 794 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 16 31-07-2021
5 Mins 741 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 17 31-07-2021
5 Mins 723 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 18 31-07-2021
7 Mins 713 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 19 31-07-2021
4 Mins 688 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 20 31-07-2021
6 Mins 732 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 21 31-07-2021
6 Mins 710 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 22 31-07-2021
4 Mins 685 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 23 31-07-2021
7 Mins 690 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 24 31-07-2021
4 Mins 666 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 25 31-07-2021
7 Mins 709 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 26 31-07-2021
6 Mins 721 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 27 31-07-2021
4 Mins 679 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 28 31-07-2021
7 Mins 694 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 29 31-07-2021
5 Mins 660 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 30 31-07-2021
6 Mins 660 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 31 31-07-2021
6 Mins 654 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 32 31-07-2021
6 Mins 646 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 33 31-07-2021
5 Mins 657 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 34 31-07-2021
9 Mins 695 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 35 31-07-2021
5 Mins 664 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 36 31-07-2021
6 Mins 679 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 37 31-07-2021
8 Mins 728 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 38 31-07-2021
4 Mins 679 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 39 31-07-2021
5 Mins 697 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 40 31-07-2021
5 Mins 696 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 41 31-07-2021
5 Mins 657 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 42 31-07-2021
6 Mins 683 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 43 31-07-2021
6 Mins 643 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 44 31-07-2021
5 Mins 681 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 45 31-07-2021
9 Mins 716 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 46 31-07-2021
8 Mins 922 படித்தவர்கள் 2 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்