பார்த்திபன் கனவு - 1

By கல்கி 18,814 படித்தவர்கள் | 5.0 out of 5 (23 ரேட்டிங்ஸ்)
Historical /Mythology Literature & Fiction Mini-SeriesEnded9 அத்தியாயங்கள்
ஒரு காலத்தில் புகழுடன் விளங்கிய சோழப் பேரரசு, பல்லவர்களுக்கு அடிமை நாடாகிப் போனது. பல்லவர்களுக்குக் கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனிடம் சோழ அரசு மீளவும், தனது இழந்த புகழைப் பெறவேண்டும் என்றும் அறிவூட்டுகிறான். பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்குக் கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன், பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணம் அடைகின்றான். இதன் பின்னர், சோழ நாடு பல்லவரிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதைக் கதை சொல்கிறது. கதையின் பெரும் பகுதி சோழ இளவரசனான விக்கிரமன், படகோட்டி பொன்னன், பொன்னனின் மனைவி வள்ளி, சோழ சேனாதிபதி மாரப்ப பூபதி போன்றோரைச் சுற்றி நிகழ்கின்றது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
23 ரேட்டிங்ஸ்
5.0 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Aravindh"

good story

"Sangeetha vetrivel"

Arumai👌🔥

"Devarajan Shanmugam"

அச்சு இதழில் படித்த வேகத்தை விட இதில் படித்த வேகம் அதிகம். வித்தியாசமான வா...Read more

"Muthammal R"

10th chapter?

3 Mins 5.03k படித்தவர்கள் 23 விவாதங்கள்
அத்தியாயம் 2 20-11-2020
4 Mins 2.14k படித்தவர்கள் 16 விவாதங்கள்
அத்தியாயம் 3 20-11-2020
4 Mins 1.77k படித்தவர்கள் 14 விவாதங்கள்
அத்தியாயம் 4 20-11-2020
4 Mins 1.56k படித்தவர்கள் 6 விவாதங்கள்
அத்தியாயம் 5 20-11-2020
3 Mins 1.41k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 6 20-11-2020
4 Mins 1.46k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 7 20-11-2020
4 Mins 1.4k படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 8 20-11-2020
4 Mins 1.31k படித்தவர்கள் 8 விவாதங்கள்
அத்தியாயம் 9 20-11-2020
3 Mins 2.68k படித்தவர்கள் 54 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்