நித்திலவல்லி - பாகம் 2

By நா.பார்த்தசாரதி 22,244 படித்தவர்கள் | 4.1 out of 5 (9 ரேட்டிங்ஸ்)
Historical /Mythology Women's Fiction Mini-SeriesEnded26 அத்தியாயங்கள்
தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆண்ட காலம் இருண்ட காலம் எனப்படுகிறது. அந்தக் களப்பிரர் காலத்தைப் பின்னணியாக வைத்துக்கொண்டு புனையப்பட்ட நாவல்தான் இது. ‘சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோன்னதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்க்கப் போனால், பாண்டியர்களின் இருண்ட காலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்ட பிறகு களப்பிரர்களின் இருண்ட காலம் பாண்டியர்களின் பொற்காலமாக மாறியிருக்கும். ஆகவே, இப்படிப் பார்ப்பதுகூட பார்க்கும் கோணத்திற்குத் தகுந்தாற்போல் மாறிவிடுகிறது’ என்கிறார் நா.பார்த்தசாரதி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டிய நாட்டில் நிகழ்ந்த அந்தப் போராட்டத்தை விவரிக்கும் வரலாற்று நாவல்தான் ‘நித்திலவல்லி’.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
9 ரேட்டிங்ஸ்
4.1 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"ராம் ரோமியோ"

Hmmmmm super

"Venkatesan arasan"

super story

"Saravana kumar"

மிகவும் அருமை

"DEVARAJ"

Arputhamana story. super

3 Mins 1.1k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 2 25-12-2020
3 Mins 874 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 3 25-12-2020
4 Mins 876 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 4 25-12-2020
4 Mins 870 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 5 25-12-2020
4 Mins 912 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 6 25-12-2020
4 Mins 874 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 25-12-2020
4 Mins 844 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 8 25-12-2020
3 Mins 845 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 9 25-12-2020
4 Mins 864 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 10 25-12-2020
4 Mins 860 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 11 12-01-2021
5 Mins 828 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 12 12-01-2021
3 Mins 831 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 13 12-01-2021
5 Mins 827 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 14 12-01-2021
4 Mins 819 படித்தவர்கள் 6 விவாதங்கள்
அத்தியாயம் 15 12-01-2021
4 Mins 815 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 16 12-01-2021
3 Mins 822 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 17 12-01-2021
5 Mins 815 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 18 12-01-2021
3 Mins 788 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 19 12-01-2021
5 Mins 839 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 20 12-01-2021
4 Mins 804 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 21 12-01-2021
4 Mins 812 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 22 12-01-2021
4 Mins 753 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 23 12-01-2021
5 Mins 764 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 24 12-01-2021
3 Mins 790 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 25 12-01-2021
5 Mins 870 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 26 12-01-2021
5 Mins 1.14k படித்தவர்கள் 11 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்