அபிதா

By லா.ச.ராமாமிருதம் 21.39k படித்தவர்கள் | 3.8 out of 5 (24 ரேட்டிங்ஸ்)
Women's Fiction Literature & Fiction Mini-SeriesEnded9 அத்தியாயங்கள்
தான் காதலித்த நாயகியைப் பிரிந்து, ஊரையும் பிரிந்து சென்று, வேறொருவரை மணம் புரிந்துகொண்டு பல ஆண்டுகளுக்குப் பின் சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார் கதையின் நாயகன். ஒருநாள், தன் காதலியின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு ஒரு பருவ வயது பெண்ணைப் பார்க்கிறார். அச்சு அசல் அவரின் காதலியின் தோற்றத்தினூடே அவள் இருக்கிறாள். மூப்பும் வயோதிகமும் அவளை மட்டும் அணுகாதது எப்படி என்று வியந்துபோகிறார். பின்னர்தான் தெரியவருகிறது அவள் தன் காதலியின் மகள் என்று. அதன் பின், நிதமும் அந்த வீட்டுக்கு வருகிறார். ஒருகட்டத்தில் தன் மனைவியுடன் காதலியின் வீட்டிலேயே தங்குகிறார். இவை அனைத்தையும் அவர் செய்வது காதலியின் மகளைப் பார்ப்பதற்காக மட்டுமே என்பது அவர் மனம் மட்டும் அறிந்த ரகசியம். தாயிடத்தில் தொடங்கிய காதல் சேயிடத்தில் வந்துநிற்கிறது. இதைத் தொடர்ந்து வருகின்றன எதிர்பாராத பல திருப்பங்கள்.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
24 ரேட்டிங்ஸ்
3.8 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Anonymous"

o k o lk o k

"Jothi Jothi"

very nice👏👏👏

"Shanmugam Vel"

super story

""

👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌Read more

10 Mins 8.88k படித்தவர்கள் 16 விவாதங்கள்
அத்தியாயம் 2 25-03-2021
8 Mins 2.84k படித்தவர்கள் 9 விவாதங்கள்
அத்தியாயம் 3 25-03-2021
7 Mins 1.69k படித்தவர்கள் 9 விவாதங்கள்
அத்தியாயம் 4 25-03-2021
11 Mins 1.49k படித்தவர்கள் 10 விவாதங்கள்
அத்தியாயம் 5 25-03-2021
6 Mins 1.2k படித்தவர்கள் 10 விவாதங்கள்
அத்தியாயம் 6 25-03-2021
6 Mins 1.09k படித்தவர்கள் 6 விவாதங்கள்
அத்தியாயம் 7 25-03-2021
7 Mins 958 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 8 25-03-2021
7 Mins 1.07k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 9 25-03-2021
5 Mins 2.13k படித்தவர்கள் 13 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்