
வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்
30.29k படித்தவர்கள் | 4.5 out of 5 (24 ரேட்டிங்ஸ்)
Science Fiction
Historical /Mythology
தன் ஆராய்ச்சிப் பணிக்காக ஜப்பானின் குட்டித் தீவொன்றில் தங்கியிருக்கும் தேவ் என்கிற இளைஞன் சுனாமியில் சிக்கி அதிர்ஷ்டவசமான தப்பிக்கிறான். அப்போது, அவனது கண்களில் பல நினைவுகள் காட்சிகளாகத் தெரிகின்றன.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கான முக்கிய மூளையாய் இருக்கும் தேவ், ஜீன்கள் வழி பதிந்திருக்கும் நினைவுகளால் அவஸ்தைப்படுகிறான்.
தமிழின் பிறப்பு, சிந்துவெளி நாகரிகம், ராஜேந்திர சோழன் காலம், பிறகு சரவணன் என்கிற டி.வி. செய்தியாளன் காலம் என நான்கு காலங்களில் மாறி மாறித் தோன்றும் தேவின் நினைவுகளின் வழியே கதைக்களமும் பயணிக்கிறது.
தமிழின் உயர்வான தன்மை மற்றும் தமிழர்களுக்கு ஏற்பட்ட உயர்வுகள், இன்னல்கள் என சிந்துவெளி நாகரிகத்தில் இருந்து சமகாலம் வரையிலான வரலாற்றை இந்நாவல் பேசுகிறது.
தன்னுடைய பலகாலகட்ட நினைவுகளின் தாக்கம் தீர்ந்து, தேவ், மிஷன் மார்ஸ் என்கிற தன் லட்சியத்தை அடைவானா என்பதைச் சொல்கிறது, நாவலின் இறுதி அத்தியாயங்கள்.

மிகவும் அருமையான நடை..

👌👌👌👌👌

QUITE INTERESTING

super story
அத்தியாயம் 1
22-07-2022




அத்தியாயம் 2
23-07-2022




அத்தியாயம் 3
24-07-2022




அத்தியாயம் 4
25-07-2022




அத்தியாயம் 5
28-07-2022




அத்தியாயம் 6
31-07-2022




அத்தியாயம் 7
01-08-2022




அத்தியாயம் 8
04-08-2022




அத்தியாயம் 9
07-08-2022




அத்தியாயம் 10
08-08-2022




அத்தியாயம் 11
11-08-2022




அத்தியாயம் 12
14-08-2022




அத்தியாயம் 13
15-08-2022




அத்தியாயம் 14
18-08-2022




அத்தியாயம் 15
21-08-2022




அத்தியாயம் 16
22-08-2022




அத்தியாயம் 17
25-08-2022




அத்தியாயம் 18
28-08-2022




அத்தியாயம் 19
29-08-2022




அத்தியாயம் 20
01-09-2022




அத்தியாயம் 21
04-09-2022




அத்தியாயம் 22
05-09-2022




அத்தியாயம் 23
08-09-2022




அத்தியாயம் 24
11-09-2022




அத்தியாயம் 25
12-09-2022




அத்தியாயம் 26
15-09-2022




அத்தியாயம் 27
18-09-2022




அத்தியாயம் 28
19-09-2022




அத்தியாயம் 29
22-09-2022




அத்தியாயம் 30
25-09-2022



