சாமியாடிகள் - பாகம் 1

By சு.சமுத்திரம் 7,057 படித்தவர்கள் | 5.0 out of 5 (3 ரேட்டிங்ஸ்)
Romance Scientific romance Mini-SeriesEnded16 அத்தியாயங்கள்
இந்த நாவலின் நாயகி கோலவடிவு. 1990-களில் தொலைக்காட்சியும் இணையமும் ஏற்படுத்திய தாக்கத்தால், கிராமங்களில் ஏற்பட்ட மாற்றங்களை இந்நாவல் விளக்குகிறது. ஆமை புகுந்த வீடு போலான தொலைக்காட்சியால், எங்கே கொண்டுபோகும் என்பது புரியாமல் எல்லோருமே பீடம் சாமியாடிக்கொண்டு இருக்கிறார்கள். வேப்பிலை அடிக்கத்தான் ஆளில்லை. இந்த நாவலில், சாதிச் சண்டைகள் சித்தரிக்கப்படவில்லை. ஆனாலும், இதில் வரும் பங்காளிக் கூட்டங்களின் மோதல்களும் இவற்றைப் போன்றதே. ஆக, கலவரத்துக்குக் காரணமாக வேறு காரணிகளும் இருக்கக்கூடும் என்பதை இந்த நாவல் சொல்லாமல் சொல்கிறது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
3 ரேட்டிங்ஸ்
5.0 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"VAI RAJASEKAR"

👌👌👌👌👌👌👌👌👌

"Ravichandran29 Ranganatha"

கதை எதிர்பார்த்ததைவிட, சுவாரசியமாக உள்ளது. அருமை.Read more

"Rajalakshmi Sureshkumar"

arumayana kathai

5 Mins 1.82k படித்தவர்கள் 6 விவாதங்கள்
அத்தியாயம் 2 02-03-2021
16 Mins 945 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 3 02-03-2021
8 Mins 481 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 4 02-03-2021
8 Mins 343 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 5 02-03-2021
7 Mins 330 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 6 02-03-2021
9 Mins 327 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 02-03-2021
5 Mins 280 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 8 02-03-2021
5 Mins 263 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 9 02-03-2021
5 Mins 246 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 10 02-03-2021
5 Mins 245 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 11 02-03-2021
5 Mins 231 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 12 02-03-2021
5 Mins 251 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 13 02-03-2021
9 Mins 261 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 14 02-03-2021
2 Mins 240 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 15 02-03-2021
3 Mins 266 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 16 02-03-2021
9 Mins 520 படித்தவர்கள் 3 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்