
பவர் பேங்க்
95.81k படித்தவர்கள் | 3.7 out of 5 (104 ரேட்டிங்ஸ்)
Romance
Literature & Fiction
மிகப் பெரிய கோடீஸ்வர இளைஞன் எழுத்தாளனாகவும் இருக்கிறான். அவன் வாழ்க்கை முறையும் பார்வையும் முற்றிலும் வேறாக இருக்கிறது. சென்னையில் முதல்வர் தலைமையில் நடக்கும் பாராட்டு விழாவில் கலந்துகொள்கையில் ஒரு ரசிகையை சந்திக்கிறான். பிஸினஸ், எழுத்து, பெண்கள் என அனைத்தையும் விட்டு விட்டு சில நாட்கள் தனியாகப் பயணிக்க முடிவெடுக்கிறான். தனது புல்லட்டில் பெங்களூர் முதல் இமயமலை வரை செல்கிறான். ஒரு வெளிநாட்டு பெண்ணை வழியில் சந்திக்கிறான். இமயமலையில் ஒரு ராணுவ அதிகாரியை சந்திக்கிறான். ரசிகையும் வந்துசேர்கிறாள். ஒருவருக்கொருவர் சம்மந்தமே இல்லாத எழுத்தாளன் - ராணுவம் - தீவிரவாதி - அரசு - மீடியா - பெண்கள் எனக் கதைக்காக ஒன்றுசேரும்போது, உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நாவல் சுவாரஸ்யமாகக் கொண்டுசெல்கிறது.
வளரும் எழுத்தாளர் என்று நினைக்கிறேன் வளர்க வளமுடன்... புதுமைRead more
இது ஒரு கதையா...தூ...

i am waiting

நல்லாத்தான் போய்ட்டிருக்கு. அராத்து நம்மல ஏமாத்தல.Read more
அத்தியாயம் 1
06-05-2021




அத்தியாயம் 2
07-05-2021




அத்தியாயம் 3
11-05-2021




அத்தியாயம் 4
14-05-2021




அத்தியாயம் 5
18-05-2021




அத்தியாயம் 6
21-05-2021




அத்தியாயம் 7
25-05-2021




அத்தியாயம் 8
28-05-2021




அத்தியாயம் 9
01-06-2021




அத்தியாயம் 10
04-06-2021




அத்தியாயம் 11
08-06-2021




அத்தியாயம் 12
11-06-2021




அத்தியாயம் 13
15-06-2021




அத்தியாயம் 14
18-06-2021




அத்தியாயம் 15
22-06-2021




அத்தியாயம் 16
25-06-2021




அத்தியாயம் 17
29-06-2021




அத்தியாயம் 18
02-07-2021




அத்தியாயம் 19
06-07-2021




அத்தியாயம் 20
09-07-2021




அத்தியாயம் 21
13-07-2021




அத்தியாயம் 22
16-07-2021




அத்தியாயம் 23
20-07-2021




அத்தியாயம் 24
23-07-2021




அத்தியாயம் 25
27-07-2021




அத்தியாயம் 26
30-07-2021




அத்தியாயம் 27
03-08-2021



