ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு II

By சி.சரவணகார்த்திகேயன் 35,182 படித்தவர்கள் | 4.7 out of 5 (52 ரேட்டிங்ஸ்)
Historical /Mythology Literature & Fiction Mini-SeriesOngoing7 அத்தியாயங்கள்
ஆசையா, பகையா, பாசமா, அல்லது மற்றொரு காரணமா? வாளா, விஷ‌மா, புலியா, பெண்ணா, அல்லது இன்னோர் ஆயுதமா? தப்பித்தோடிய பாண்டிய ஆபத்துதவி சகோதரர்களா அல்லது வேறு எவருமா? புதிர்ச் சர்ப்பங்களும், விடை ஏணிகளும் நிரம்பிய இந்தச் சரித்திரப் பரமபத ஆட்டத்தில் இடப்பட்ட முடிச்சுகள் அவிழுமா அல்லது மேலும் புதிய முடிச்சுகள் விழுமா? சின்ன விண்மீன்களாக‌ மின்னிக் கொண்டிருக்கும் ஆயிரம் பொய்களை மழுங்கடித்து விட்டு உண்மையானது ஒற்றைச் சூரியனைப் போல் முளைத்தெழுமா? வினாக்கள் வரிசை கட்டி நிற்க, சோழத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் படுகொலை வழக்கின் தீராமர்மம் தொடர்கிறது...
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
52 ரேட்டிங்ஸ்
4.7 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"nathan kamal"

அருமை.. யார் கொலையாளி...? யூகிக்க முடியவில்லை...Read more

"Vishaka V"

interesting

"Keerthana"

எக்ஸலன்ட் வாரம் 5 நாட்களாவது வெளியிடலாம்Read more

"lakshmi"

Liked it very much

6 Mins 6.47k படித்தவர்கள் 22 விவாதங்கள்
அத்தியாயம் 2 03-01-2022
5 Mins 6.43k படித்தவர்கள் 25 விவாதங்கள்
அத்தியாயம் 3 07-01-2022
5 Mins 5.55k படித்தவர்கள் 24 விவாதங்கள்
அத்தியாயம் 4 10-01-2022
5 Mins 5.47k படித்தவர்கள் 24 விவாதங்கள்
அத்தியாயம் 5 14-01-2022
5 Mins 4.83k படித்தவர்கள் 13 விவாதங்கள்
அத்தியாயம் 6 17-01-2022
5 Mins 4.4k படித்தவர்கள் 19 விவாதங்கள்
அத்தியாயம் 7 21-01-2022
6 Mins 1.97k படித்தவர்கள் 13 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்