நித்திலவல்லி - பாகம் 3

By நா.பார்த்தசாரதி 21.48k படித்தவர்கள் | 4.5 out of 5 (13 ரேட்டிங்ஸ்)
Historical /Mythology Women's Fiction Mini-SeriesEnded18 அத்தியாயங்கள்
தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆண்ட காலம் இருண்ட காலம் எனப்படுகிறது. அந்தக் களப்பிரர் காலத்தைப் பின்னணியாக வைத்துக்கொண்டு புனையப்பட்ட நாவல்தான் இது. ‘சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோன்னதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்க்கப் போனால், பாண்டியர்களின் இருண்ட காலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்ட பிறகு களப்பிரர்களின் இருண்ட காலம் பாண்டியர்களின் பொற்காலமாக மாறியிருக்கும். ஆகவே, இப்படிப் பார்ப்பதுகூட பார்க்கும் கோணத்திற்குத் தகுந்தாற்போல் மாறிவிடுகிறது’ என்கிறார் நா.பார்த்தசாரதி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டிய நாட்டில் நிகழ்ந்த அந்தப் போராட்டத்தை விவரிக்கும் வரலாற்று நாவல்தான் ‘நித்திலவல்லி’.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
13 ரேட்டிங்ஸ்
4.5 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"kousalyadevi chandrasekar"

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

"DEVARAJ"

super entertaining and exciting story

"Sangeetha vetrivel"

ARUMAI👌🔥🔥

"Naga Raja"

பாண்டியர்களின் வராலாறு கூறிய விதம் மிகவும் சிறப்புRead more

5 Mins 1.74k படித்தவர்கள் 8 விவாதங்கள்
அத்தியாயம் 2 25-12-2020
3 Mins 1.19k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 3 25-12-2020
4 Mins 1.18k படித்தவர்கள் 7 விவாதங்கள்
அத்தியாயம் 4 25-12-2020
4 Mins 1.19k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 5 25-12-2020
5 Mins 1.15k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 6 25-12-2020
4 Mins 1.13k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 25-12-2020
4 Mins 1.13k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 8 25-12-2020
5 Mins 1.13k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 9 25-12-2020
5 Mins 1.12k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 10 25-12-2020
4 Mins 1.11k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 11 12-01-2021
6 Mins 1.1k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 12 12-01-2021
5 Mins 1.09k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 13 12-01-2021
5 Mins 1.08k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 14 12-01-2021
4 Mins 1.09k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 15 12-01-2021
5 Mins 1.07k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 16 12-01-2021
4 Mins 1.11k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 17 12-01-2021
5 Mins 1.19k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 18 12-01-2021
7 Mins 1.58k படித்தவர்கள் 32 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்