
யாரென்று மட்டும் சொல்லாதே
22,060 படித்தவர்கள் | 4.1 out of 5 (25 ரேட்டிங்ஸ்)
Super Natural
மதுரை அம்பாரி மாளிகையில் வசிக்கும் லட்சுமிக்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த நல்லமணி ஜமீன் ஒரு நாகமாணிக்கக் கல்லைப் பரிசளிக்கிறார். கூடவே, தன் பேரனுக்கு லட்சுமியின் மகளைத் திருமணம் முடித்தால் அந்த அதிர்ஷ்டக் கல் பாதுகாப்பாக இருக்கும் எனவும் நம்புகிறார். நாகமாணிக்கக் கல்லால் தனக்கு செல்வாக்கு, புகழ், பணம் இன்னும் கூடும் என நினைக்கும் லட்சுமி தன் மகளை ஜமீன் குடும்பத்து மருமகளாக்கத் துடிக்கிறாள். இந்நிலையில், அவளது மகள் பிரியா திடீரெனக் காணாமல் போகிறாள். அதோடு, லட்சுமியின் மாளிகையில் இருந்த அந்த அதிர்ஷ்டக் கல்லும் காணாமல் போகிறது. அதன் பிறகு அம்பாரி மாளிகையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் கதை.

கதை தளம் வேகமாக உள்ளது நல்லது அருமைRead more
நந்திபுரம், சக்தி தொடருக்கு அடுத்து படிக்க ஆவலாக உள்ளேன்.Read more
My favourite writer.
விறுவிறுப்பாக செல்கிறது.அருமை.Read more
அத்தியாயம் 1
06-05-2022




அத்தியாயம் 2
07-05-2022




அத்தியாயம் 3
08-05-2022




அத்தியாயம் 4
09-05-2022




அத்தியாயம் 5
11-05-2022




அத்தியாயம் 6
13-05-2022




அத்தியாயம் 7
16-05-2022




அத்தியாயம் 8
18-05-2022




அத்தியாயம் 9
20-05-2022




அத்தியாயம் 10
23-05-2022




அத்தியாயம் 11
25-05-2022




அத்தியாயம் 12
27-05-2022




அத்தியாயம் 13
30-05-2022




அத்தியாயம் 14
01-06-2022




அத்தியாயம் 15
03-06-2022




அத்தியாயம் 16
06-06-2022




அத்தியாயம் 17
08-06-2022




அத்தியாயம் 18
10-06-2022




அத்தியாயம் 19
13-06-2022




அத்தியாயம் 20
15-06-2022




அத்தியாயம் 21
17-06-2022




அத்தியாயம் 22
20-06-2022




அத்தியாயம் 23
22-06-2022




அத்தியாயம் 24
24-06-2022



