A Midtown Boy
42.15k படித்தவர்கள் | 4.2 out of 5 (53 ரேட்டிங்ஸ்)
Life Journey
Non Fiction
திருச்சியில் கல்லூரிப் படிப்பை முடித்ததும் மீடியாத் துறை மீதான ஈர்ப்பால் சென்னை வருகிறார் கோபிநாத். என்டிடிவி நிறுவனத்தில் முதல் பணி. அடுத்தடுத்து ஃப்ரிலேன்சராக சில சேனல்கள் என கேரியர் நகர்கிறது. விஜய் டிவியின் ‘மக்கள் யார் பக்கம்’, ‘சிகரம் தொட்ட மனிதர்கள்… சிகரம் தொட்ட தமிழர்கள்’ நிகழ்ச்சிகள் மீடியாவில் பெரும் திருப்பத்தை அளிக்கின்றன. 2006–ல் ‘நீயா நானா’ நிகழ்ச்சியைக் கையில் எடுத்தது அவருடைய அடையாளமாகவே மாறிப்போனது. கோபிநாத் தன்னுடைய மீடியாத் துறை சார்ந்த அனுபவங்களை நினைவுகூர்வதோடு, பள்ளி, கல்லூரிக் காலங்கள் தனக்கு எவ்வளவு உத்வேகத்தை அளித்தன, அப்பா மற்றும் ஆசிரியர்கள் தனது வளர்ச்சிக்கு எப்படி ஏணியாக இருந்தனர் என்பது வரை திரும்பிப் பார்க்கும் அனுபவமாக இந்தத் தொடர் விரிகிறது. கோபிநாத்தின் லைஃப் ஜார்னி... படிக்கும் ஒவ்வொருவரையும் நெகிழ வைக்கும் தொடர் இது! Cover Pic Credit: கேமரா செந்தில்
"Lata Vasudevan"
தலைப்பு தமிழில் இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். மற்றபடி...Read more
"RADHA KRISHNAN"
அருமையான நடைவளம் உடையழகு ஆசிரியரிடம் கோட்டணிந்த கோவலன் அவர்களிடமிருந்துRead more
"Thenmozhi Dhandapani"
interesting
"Ram Kumar"
பிடித்துள்ளது நன்றி..
அத்தியாயம் 1
05-11-2021
5 Mins
10.81k படித்தவர்கள்
51 விவாதங்கள்
அத்தியாயம் 2
08-11-2021
4 Mins
5.01k படித்தவர்கள்
21 விவாதங்கள்
அத்தியாயம் 3
11-11-2021
5 Mins
3.95k படித்தவர்கள்
29 விவாதங்கள்
அத்தியாயம் 4
15-11-2021
4 Mins
3.48k படித்தவர்கள்
26 விவாதங்கள்
அத்தியாயம் 5
18-11-2021
4 Mins
2.99k படித்தவர்கள்
8 விவாதங்கள்
அத்தியாயம் 6
22-11-2021
4 Mins
2.38k படித்தவர்கள்
12 விவாதங்கள்
அத்தியாயம் 7
25-11-2021
3 Mins
2.13k படித்தவர்கள்
4 விவாதங்கள்
அத்தியாயம் 8
29-11-2021
3 Mins
1.9k படித்தவர்கள்
7 விவாதங்கள்
அத்தியாயம் 9
02-12-2021
4 Mins
1.7k படித்தவர்கள்
13 விவாதங்கள்
அத்தியாயம் 10
06-12-2021
3 Mins
1.53k படித்தவர்கள்
9 விவாதங்கள்
அத்தியாயம் 11
09-12-2021
4 Mins
1.46k படித்தவர்கள்
10 விவாதங்கள்
அத்தியாயம் 12
13-12-2021
3 Mins
1.32k படித்தவர்கள்
12 விவாதங்கள்
அத்தியாயம் 13
16-12-2021
4 Mins
1.27k படித்தவர்கள்
14 விவாதங்கள்
அத்தியாயம் 14
20-12-2021
2 Mins
1.09k படித்தவர்கள்
11 விவாதங்கள்
அத்தியாயம் 15
23-12-2021
3 Mins
1.04k படித்தவர்கள்
30 விவாதங்கள்