பொன்னியின் செல்வன் 3 - கொலை வாள்

By கல்கி 41,285 படித்தவர்கள் | 4.5 out of 5 (20 ரேட்டிங்ஸ்)
Historical /Mythology Literature & Fiction Limited SeriesEnded46 அத்தியாயங்கள்
சோழ அரசர் சுந்தரச்சோழனின் மூத்த மகனும் பட்டத்து இளவரசனுமான ஆதித்ய கரிகாலன் சோழ அரசுக்கு ஏற்பட போகும் ஆபத்தை அறிந்து செய்தியை ஒரு ஓலை மூலமாக தன தங்கை குந்தவை பிராட்டியாரிடம் கொடுக்க தன் நண்பன் வந்தியத்தேவனிடம் அனுப்புகிறான். வந்தியத்தேவன் வரும் வழியில் எதிரிகளும் சிற்றரசர்களும் சோழ அரசில் குழப்பம் விளைவிக்க சதித்திட்டம் தீட்டப்படுவதை அறிந்து மிகுந்த சிக்கல்களுக்கிடையில் குந்தவையை சந்தித்து அவளின் நன்மதிப்பை பெறுகிறான். குந்தவை தன் தம்பி இராசராசன் இலங்கைக்கு படைநடத்தி சென்றிப்பதாகவும் அங்கு சென்று அவனிடம் செய்தியை அறிவித்து அழைத்து வருமாறும் பணிகிறாள். வந்தியத்தேவன் இலங்கை சென்று அருள்மொழியிடம் செய்தியை அறிவித்து அவரையும் கூட்டி வரும்வழியில் அருள்மொழிக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இதை தெரிவிக்க வந்தியதேவன் சோழ நாட்டிற்கு வருகிறான். இதற்கிடையில் சோழ நாட்டில் குழப்பங்கள் நடந்து ஆதித்ய கரிகாலன் மர்மமாக கொல்லப்படுகிறார். பழி வந்திய தேவன் மீது விழுகிறது. வந்தியத்தேவன் காப்பாற்றப்படுவாரா ? மற்றும் ராசராசன் அரியணை எவ்வாறு ஏறுகிறார்? என்பதை பொன்னியின் செல்வன் நாவல் தமிழின் அழகிய இலக்கிய நயத்துடன் கூறுகிறது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
20 ரேட்டிங்ஸ்
4.5 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"kesavan raj"

super story

"Kannan N"

very fond of reading this story. l think l would have lived during that time.

"Veeravaluthi"

story is very interesting

"Sverr Sverr"

historical novel is very interesting and mythology , kalkiyin navalkal arun...Read more

7 Mins 2.82k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 2 31-07-2021
9 Mins 1.13k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 3 31-07-2021
9 Mins 1.02k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 4 31-07-2021
9 Mins 978 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 5 31-07-2021
4 Mins 895 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 6 31-07-2021
4 Mins 879 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 31-07-2021
8 Mins 910 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 8 31-07-2021
5 Mins 901 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 9 31-07-2021
4 Mins 840 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 10 31-07-2021
6 Mins 869 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 11 31-07-2021
3 Mins 788 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 12 31-07-2021
9 Mins 869 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 13 31-07-2021
8 Mins 927 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 14 31-07-2021
7 Mins 870 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 15 31-07-2021
7 Mins 880 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 16 31-07-2021
3 Mins 897 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 17 31-07-2021
5 Mins 834 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 18 31-07-2021
9 Mins 856 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 19 31-07-2021
4 Mins 793 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 20 31-07-2021
5 Mins 851 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 21 31-07-2021
7 Mins 858 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 22 31-07-2021
4 Mins 806 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 23 31-07-2021
8 Mins 860 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 24 31-07-2021
6 Mins 827 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 25 31-07-2021
4 Mins 831 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 26 31-07-2021
6 Mins 826 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 27 31-07-2021
4 Mins 768 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 28 31-07-2021
4 Mins 775 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 29 31-07-2021
4 Mins 756 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 30 31-07-2021
7 Mins 854 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 31 31-07-2021
6 Mins 901 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 32 31-07-2021
4 Mins 783 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 33 31-07-2021
6 Mins 809 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 34 31-07-2021
9 Mins 860 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 35 31-07-2021
8 Mins 839 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 36 31-07-2021
9 Mins 817 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 37 31-07-2021
6 Mins 793 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 38 31-07-2021
4 Mins 803 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 39 31-07-2021
9 Mins 834 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 40 31-07-2021
8 Mins 821 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 41 31-07-2021
6 Mins 816 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 42 31-07-2021
5 Mins 794 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 43 31-07-2021
5 Mins 760 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 44 31-07-2021
6 Mins 786 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 45 31-07-2021
10 Mins 819 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 46 31-07-2021
9 Mins 1.07k படித்தவர்கள் 0 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்