
குண்டு டயானா
1.51k படித்தவர்கள் | 4.3 out of 5 (8 ரேட்டிங்ஸ்)
Short Stories
இறந்துபோன டயானாவைப் பற்றிய பிரெஞ்சு நீதிமன்ற விசாரணையில் கதை தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து விவரிக்கப்படும் டயானாவின் கதையில் அவள் வாழும் ஊரின் நிலையும், ராணுவம் மற்றும் இயக்கத்தின் செயல்பாடுகளும் கூடவே விரிகின்றன. பிறகு மீண்டும் நீதிமன்ற விசாரணையின் நீட்சியாக நிறைவுபெறுகிறது கதை. ஒரு மாபெரும் அபத்த நாடகமாக, அந்த முடிவிலிருந்து வாசகர்கள் மனதில் புதிய கதை தொடங்குகிறது.
கதையே கதையே விரைந்து வா
அருமையான கதை
"BALAJI MANIKANDAN GANESAN"அட்டகாசம்
யுத்தத்தின் பயங்கரம்
சிறுகதை
04-03-2022
04-03-2022
14 Mins
1.51k படித்தவர்கள்
3 விவாதங்கள்









