மயிலங்கி மங்கையின் மரகதப் பெட்டி
488.37k படித்தவர்கள் | 4.5 out of 5 (314 ரேட்டிங்ஸ்)
Historical /Mythology
Women's Fiction
மைசூருக்கும் மலபாருக்கும் இடையே இருந்த மிகப் பணக்கார சாம்ராஜ்யம்தான் மயிலங்கி. மயிலங்கி மன்னருக்கு ஒரே ஒரு மகள், ராணி அலர்மேல் மங்கம்மா. மகன் இல்லாத குறையைப் போக்க மகளை வீராங்கனையாக வளர்க்கிறார். தன்னைப் பெண் கேட்டு வரும் மைசூர் மன்னரை நிராகரிக்கிறாள் அலர்மேல் மங்கம்மா. அந்தக் கோபத்தில் மயிலங்கி மீது படையெடுக்கிறார் மைசூர் மன்னர். மற்றொருபுறம் ஆங்கிலேயர்கள், முகலாயர்கள் என மும்முனைத் தாக்குதலைச் சந்திக்கத் தயாராகிறது மயிலங்கி. இதனால் பயந்துபோகும் மயிலங்கி மன்னர், சொத்துகளை மறைத்துவைத்து, நேரம் வரும்போது மகளுக்குச் சொல்லலாம் என்று நினைக்கிறார். அதற்குள் திடீரென்று மரணப் படுக்கையில் விழும் மன்னர், மகளிடம் ரகசியச் சுவடி ஒன்றைக் கொடுத்துவிட்டு இறந்துபோகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
"V Raja"
excellent novel. bynge should have allowed for 3 parts
"Padmaja Sankar"
கதை படிக்க படிக்க நாற்காலி நுனிதான். ஒரே மூச்சில் படித்து முடித்து விட ஆசை.Read more
"Ayesha"
fantastic story
"suresh kumar"
வித்தியாசாமான் கதைக்களம் நன்கு establish செய்கிறார் ஆதாரங்கள் அசத்தலாக தரு...Read more
அத்தியாயம் 1
22-04-2021
5 Mins
32.3k படித்தவர்கள்
269 விவாதங்கள்
அத்தியாயம் 2
23-04-2021
5 Mins
16.41k படித்தவர்கள்
126 விவாதங்கள்
அத்தியாயம் 3
25-04-2021
4 Mins
15.1k படித்தவர்கள்
103 விவாதங்கள்
அத்தியாயம் 4
28-04-2021
5 Mins
14.14k படித்தவர்கள்
78 விவாதங்கள்
அத்தியாயம் 5
02-05-2021
5 Mins
13.68k படித்தவர்கள்
82 விவாதங்கள்
அத்தியாயம் 6
05-05-2021
5 Mins
12.5k படித்தவர்கள்
73 விவாதங்கள்
அத்தியாயம் 7
09-05-2021
5 Mins
11.82k படித்தவர்கள்
70 விவாதங்கள்
அத்தியாயம் 8
12-05-2021
5 Mins
12.35k படித்தவர்கள்
69 விவாதங்கள்
அத்தியாயம் 9
16-05-2021
5 Mins
12.51k படித்தவர்கள்
74 விவாதங்கள்
அத்தியாயம் 10
19-05-2021
4 Mins
10.88k படித்தவர்கள்
46 விவாதங்கள்
அத்தியாயம் 11
23-05-2021
6 Mins
10.91k படித்தவர்கள்
63 விவாதங்கள்
அத்தியாயம் 12
26-05-2021
6 Mins
10.08k படித்தவர்கள்
52 விவாதங்கள்
அத்தியாயம் 13
30-05-2021
6 Mins
10.42k படித்தவர்கள்
54 விவாதங்கள்
அத்தியாயம் 14
02-06-2021
5 Mins
10.5k படித்தவர்கள்
50 விவாதங்கள்
அத்தியாயம் 15
06-06-2021
6 Mins
10.37k படித்தவர்கள்
56 விவாதங்கள்
அத்தியாயம் 16
09-06-2021
6 Mins
10.3k படித்தவர்கள்
44 விவாதங்கள்
அத்தியாயம் 17
13-06-2021
7 Mins
10.42k படித்தவர்கள்
43 விவாதங்கள்
அத்தியாயம் 18
16-06-2021
6 Mins
9.97k படித்தவர்கள்
42 விவாதங்கள்
அத்தியாயம் 19
20-06-2021
6 Mins
9.37k படித்தவர்கள்
28 விவாதங்கள்
அத்தியாயம் 20
23-06-2021
5 Mins
9.41k படித்தவர்கள்
55 விவாதங்கள்
அத்தியாயம் 21
27-06-2021
5 Mins
9.15k படித்தவர்கள்
48 விவாதங்கள்
அத்தியாயம் 22
30-06-2021
6 Mins
9.57k படித்தவர்கள்
25 விவாதங்கள்
அத்தியாயம் 23
04-07-2021
5 Mins
8.76k படித்தவர்கள்
51 விவாதங்கள்
அத்தியாயம் 24
07-07-2021
5 Mins
8.83k படித்தவர்கள்
41 விவாதங்கள்
அத்தியாயம் 25
11-07-2021
6 Mins
8.6k படித்தவர்கள்
29 விவாதங்கள்
அத்தியாயம் 26
14-07-2021
5 Mins
8.94k படித்தவர்கள்
28 விவாதங்கள்
அத்தியாயம் 27
18-07-2021
6 Mins
8.67k படித்தவர்கள்
51 விவாதங்கள்
அத்தியாயம் 28
21-07-2021
5 Mins
8.36k படித்தவர்கள்
29 விவாதங்கள்
அத்தியாயம் 29
25-07-2021
5 Mins
8.38k படித்தவர்கள்
26 விவாதங்கள்
அத்தியாயம் 30
28-07-2021
5 Mins
8.16k படித்தவர்கள்
25 விவாதங்கள்
அத்தியாயம் 31
01-08-2021
6 Mins
7.61k படித்தவர்கள்
34 விவாதங்கள்
அத்தியாயம் 32
02-08-2021
7 Mins
7.56k படித்தவர்கள்
29 விவாதங்கள்
அத்தியாயம் 33
04-08-2021
6 Mins
7.24k படித்தவர்கள்
23 விவாதங்கள்
அத்தியாயம் 34
06-08-2021
6 Mins
6.88k படித்தவர்கள்
31 விவாதங்கள்
அத்தியாயம் 35
08-08-2021
6 Mins
7.02k படித்தவர்கள்
34 விவாதங்கள்
அத்தியாயம் 36
09-08-2021
6 Mins
7.16k படித்தவர்கள்
28 விவாதங்கள்
அத்தியாயம் 37
11-08-2021
5 Mins
7.18k படித்தவர்கள்
26 விவாதங்கள்
அத்தியாயம் 38
13-08-2021
6 Mins
6.83k படித்தவர்கள்
24 விவாதங்கள்
அத்தியாயம் 39
15-08-2021
6 Mins
6.51k படித்தவர்கள்
28 விவாதங்கள்
அத்தியாயம் 40
16-08-2021
6 Mins
7.11k படித்தவர்கள்
34 விவாதங்கள்
அத்தியாயம் 41
18-08-2021
5 Mins
7.19k படித்தவர்கள்
28 விவாதங்கள்
அத்தியாயம் 42
20-08-2021
6 Mins
6.92k படித்தவர்கள்
20 விவாதங்கள்
அத்தியாயம் 43
22-08-2021
6 Mins
7.07k படித்தவர்கள்
12 விவாதங்கள்
அத்தியாயம் 44
23-08-2021
8 Mins
7.37k படித்தவர்கள்
18 விவாதங்கள்
அத்தியாயம் 45
25-08-2021
5 Mins
7.24k படித்தவர்கள்
23 விவாதங்கள்
அத்தியாயம் 46
27-08-2021
5 Mins
6.95k படித்தவர்கள்
31 விவாதங்கள்
அத்தியாயம் 47
29-08-2021
5 Mins
6.56k படித்தவர்கள்
25 விவாதங்கள்
அத்தியாயம் 48
30-08-2021
5 Mins
7.01k படித்தவர்கள்
17 விவாதங்கள்
அத்தியாயம் 49
01-09-2021
6 Mins
8.91k படித்தவர்கள்
77 விவாதங்கள்
அத்தியாயம் 50
03-09-2021
6 Mins
10.93k படித்தவர்கள்
634 விவாதங்கள்