ஆலா

By அய்யனார் விஸ்வநாத் 7 படித்தவர்கள் | 0.0 out of 5 ( ரேட்டிங்ஸ்)
Literature & Fiction Romance Mini-SeriesUpcoming0 அத்தியாயங்கள்
வழமையான வாழ்வில் தங்களைப் பொருத்திக்கொள்ள இயலாத அல்லது சமூகக் கட்டமைப்புகளால் புறக்கணிக்கப்பட்ட சில உதிரி மனிதர்கள், தங்களுக்கான வாழ்க்கை முறையென ஒன்றைத் தாங்களே உருவாக்கும் முயற்சியை இந்த நாவல் காட்சிப்படுத்துகிறது. நவீன மனங்கள் மறந்துபோன அவற்றின் அடிப்படை இயல்புகளான விடுதலை உணர்வை, சுதந்திரத்தை, கொண்டாட்டத்தை இந்த நாவலின் கதாபாத்திரங்கள் மீண்டும் உயிர்த்தெழச் செய்கிறார்கள். இன்றின் அல்லது நிகழ்பொழுதின் பரவசத்தை அனுபவித்தல் மட்டுமே நிஜம் என்பன போன்ற சிந்தனைகளால் கட்டியெழுப்பப்படும் இந்த வகை வாழ்வின் ஆதாரமும் தொடர்ச்சியும் நம்பகத்தன்மை கொண்டதா அல்லது சாத்தியமா என்பதைக் குறித்தும் இந்த நாவல் விசாரணை செய்கிறது. பாதையற்ற பாதை ஒன்றில் இந்தக் கதைமாந்தர்களின் துணையோடு பயணிக்கத் தயாராக இருங்கள். ஒரு புத்தம் புதிய அனுபவம் காத்திருக்கிறது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
ரேட்டிங்ஸ்
0.0 out of 5
சமீபத்திய நடவடிக்கை
5 Mins 5 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 2 24-09-2021
5 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 3 24-09-2021
6 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 4 24-09-2021
7 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 5 25-09-2021
4 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 6 26-09-2021
6 Mins 0 படித்தவர்கள் 0 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்