குண்டு டயானா

By ஷோபாசக்தி 906 படித்தவர்கள் | 4.8 out of 5 (5 ரேட்டிங்ஸ்)
Short Stories Mini-SeriesEnded1 அத்தியாயங்கள்
இறந்துபோன டயானாவைப் பற்றிய பிரெஞ்சு நீதிமன்ற விசாரணையில் கதை தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து விவரிக்கப்படும் டயானாவின் கதையில் அவள் வாழும் ஊரின் நிலையும், ராணுவம் மற்றும் இயக்கத்தின் செயல்பாடுகளும் கூடவே விரிகின்றன. பிறகு மீண்டும் நீதிமன்ற விசாரணையின் நீட்சியாக நிறைவுபெறுகிறது கதை. ஒரு மாபெரும் அபத்த நாடகமாக, அந்த முடிவிலிருந்து வாசகர்கள் மனதில் புதிய கதை தொடங்குகிறது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
5 ரேட்டிங்ஸ்
4.8 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Velanganni Velu"

கதையே கதையே விரைந்து வா

"BALAJI MANIKANDAN GANESAN"

அட்டகாசம்

"Luthufur Rahman"

யுத்தத்தின் பயங்கரம்

"Amudha E"

all stories around war...

14 Mins 911 படித்தவர்கள் 3 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்