சாமியாடிகள் பாகம் - 2

By சு. சமுத்திரம் 3,357 படித்தவர்கள் | 5.0 out of 5 (4 ரேட்டிங்ஸ்)
Romance Scientific romance Mini-SeriesEnded24 அத்தியாயங்கள்
இந்த நாவலின் நாயகி கோலவடிவு. 1990களில் தொலைக்காட்சியும் இணையமும் ஏற்படுத்திய தாக்கத்தினால், கிராமங்களில் இயல்பாய் இருந்த சடங்குகளும் நம்பிக்கைகளும் தங்களின் இருப்பை இழக்கத் தொடங்கியதை இந்நாவல் விளக்குகிறது. நாவலின் தலைப்பிற்கேற்ப நவீன கலாச்சார ஊடுருவலால் கோயில்களில் மட்டும் இப்போது சாமியாட்டம் நடைபெறவில்லை. கிராமமே சாமி ஆடுகிறது. ஆமை புகுந்த வீடு போலான தொலைக்காட்சி பாதிப்பு, எங்கே கொண்டுபோகும் என்பது புரியாமல் எல்லோருமே பீடம் தெரியாமல் சாமி ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். வேப்பிலை அடிக்கத்தான் ஆளில்லை. இந்த நாவலில், சாதிச் சண்டைகள் சித்தரிக்கப்படவில்லை. ஆனாலும், இதில் வரும் பங்காளி கூட்டங்களின் மோதல்களும் இவற்றைப் போன்றதே. ஆக, கலவரத்துக்கு சாதி மட்டுமே காரணமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பதை இந்த நாவல் சொல்லாமல் சொல்கிறது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
4 ரேட்டிங்ஸ்
5.0 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"VAI RAJASEKAR"

👌👌👌👌👌👌👌👌👌

"Janaki K"

very very mind blowing story. touches heart very much. can't able to stop r...Read more

"Ravichandran29 Ranganatha"

5 அல்ல.எத்தனை நட்சத்திரங்கள் கொடுத்தாலும் தகும். மிகவும் அருமையான படைப்பு. ...Read more

"Samrish Harish"

super story

6 Mins 406 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 2 02-03-2021
4 Mins 166 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 3 02-03-2021
2 Mins 139 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 4 02-03-2021
5 Mins 142 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 5 02-03-2021
5 Mins 138 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 6 02-03-2021
5 Mins 130 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 02-03-2021
4 Mins 126 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 8 02-03-2021
2 Mins 125 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 9 02-03-2021
6 Mins 123 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 10 02-03-2021
6 Mins 125 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 11 02-03-2021
6 Mins 121 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 12 02-03-2021
5 Mins 120 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 13 02-03-2021
5 Mins 119 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 14 02-03-2021
5 Mins 125 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 15 02-03-2021
5 Mins 126 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 16 02-03-2021
5 Mins 130 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 17 02-03-2021
5 Mins 126 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 18 02-03-2021
4 Mins 113 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 19 02-03-2021
5 Mins 116 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 20 02-03-2021
4 Mins 113 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 21 02-03-2021
6 Mins 116 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 22 02-03-2021
2 Mins 115 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 23 02-03-2021
3 Mins 123 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 24 02-03-2021
2 Mins 174 படித்தவர்கள் 2 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்