
ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு
563.92k படித்தவர்கள் | 4.2 out of 5 (264 ரேட்டிங்ஸ்)
Historical /Mythology
Literature & Fiction
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் மூலம் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானது சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனின் படுகொலை. ஆனால், அதன் சூத்ரதாரி யார் என்பது துலங்காத மர்மம். கொஞ்சம் உண்மைகளும் கொஞ்சம் ஊகங்களும் குழைத்து அந்த மரணத்தைத் துப்பறியும் சரித்திர நவீனம்தான் ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’. அவ்வகையில் தமிழின் ‘Historical Whodunnit’. வரலாற்றுப் புதினங்களில் வழமையாக உலவும் வாள்கள், புரவிகள், பல்லக்குகள், அழகிகள் மட்டுமின்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலத்தின் அரசியல், சமூகம், பண்பாடு, உளவியல் குறித்த நுண்மையான குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் இந்தத் தொடர் அளிக்கும்.

சங்கதாரா புதினம் போல தங்கள் கதை களம் செல்லாமல் இருந்தால் சிறப்பு….பொன்னியின...Read more

Super thriller

விறுவிறுப்பான கதை நன்றாக போகின்றதுRead more

வித்தியாசமான துவக்கமென நினைத்தோ என்னவோ, தூமையைத் தூவியுள்ளதால் இது சோரம்போன...Read more
அத்தியாயம் 1
15-07-2021




அத்தியாயம் 2
16-07-2021




அத்தியாயம் 3
19-07-2021




அத்தியாயம் 4
23-07-2021




அத்தியாயம் 5
26-07-2021




அத்தியாயம் 6
30-07-2021




அத்தியாயம் 7
02-08-2021




அத்தியாயம் 8
06-08-2021




அத்தியாயம் 9
09-08-2021




அத்தியாயம் 10
13-08-2021




அத்தியாயம் 11
16-08-2021




அத்தியாயம் 12
20-08-2021




அத்தியாயம் 13
23-08-2021




அத்தியாயம் 14
27-08-2021




அத்தியாயம் 15
30-08-2021




அத்தியாயம் 16
03-09-2021




அத்தியாயம் 17
06-09-2021




அத்தியாயம் 18
10-09-2021




அத்தியாயம் 19
13-09-2021




அத்தியாயம் 20
17-09-2021




அத்தியாயம் 21
20-09-2021




அத்தியாயம் 22
24-09-2021




அத்தியாயம் 23
27-09-2021




அத்தியாயம் 24
01-10-2021




அத்தியாயம் 25
04-10-2021




அத்தியாயம் 26
08-10-2021




அத்தியாயம் 27
11-10-2021




அத்தியாயம் 28
15-10-2021




அத்தியாயம் 29
18-10-2021




அத்தியாயம் 30
22-10-2021




அத்தியாயம் 31
25-10-2021




அத்தியாயம் 32
29-10-2021




அத்தியாயம் 33
01-11-2021




அத்தியாயம் 34
05-11-2021




அத்தியாயம் 35
08-11-2021




அத்தியாயம் 36
12-11-2021




அத்தியாயம் 37
15-11-2021




அத்தியாயம் 38
19-11-2021




அத்தியாயம் 39
22-11-2021




அத்தியாயம் 40
26-11-2021




அத்தியாயம் 41
29-11-2021




அத்தியாயம் 42
03-12-2021




அத்தியாயம் 43
06-12-2021




அத்தியாயம் 44
10-12-2021




அத்தியாயம் 45
13-12-2021




அத்தியாயம் 46
17-12-2021




அத்தியாயம் 47
20-12-2021




அத்தியாயம் 48
24-12-2021




அத்தியாயம் 49
27-12-2021



