வத்ஸலையின் வாழ்க்கை

By சாவி 5,636 படித்தவர்கள் | 4.4 out of 5 (11 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction Women's Fiction Mini-SeriesEnded5 அத்தியாயங்கள்
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஐந்து சிறுகதைகளும் திரு.சாவி அவர்களால் எழுதப்பட்டவை. நாடு, சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலைமைகளையும் அப்போதைய மக்களின் மன ஓட்டங்களையும் பிரதிபலிப்பன இக்கதைகள். நவகாளி யாத்திரையின்போது பாதிக்கப்பட்ட பெண்கள், அவர் தம் வாழ்க்கை; குற்றமற்றவர் சுமக்க நேரிடும் குற்றவாளிப் பட்டமும் தண்டனையும்; மக்கள் தங்களுக்குள் பரப்பிக்கொள்ளும் வதந்திகளால் பாதிக்கப்படுவோர்; காதலும் திருமணமும் சகோதர பாவமும்; நின்று கொல்லும் மனசாட்சி – இவ்வாறான பின்னல்களைக்கொண்டுள்ளன இக்கதைகள். 1949ஆம் ஆண்டு வெளிவந்த இத்தொகுப்பு, ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பாக விளங்குகிறது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
11 ரேட்டிங்ஸ்
4.4 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Radha Krishnan"

அருமையான சிறுகதைகள்

"Jaimoorthy Kjm"

அருமையான கதை தொகுப்பு

"Jayaram S"

super story

"lic velu"

V good v super

11 Mins 2.41k படித்தவர்கள் 8 விவாதங்கள்
அத்தியாயம் 2 23-09-2021
10 Mins 1.28k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 3 23-09-2021
7 Mins 704 படித்தவர்கள் 6 விவாதங்கள்
அத்தியாயம் 4 23-09-2021
4 Mins 574 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 5 23-09-2021
5 Mins 662 படித்தவர்கள் 2 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்