ஒரு முடிவற்ற துப்பறியும் கதை

By ஆர். அபிலாஷ் 0 படித்தவர்கள் | 0.0 out of 5 (0 ரேட்டிங்ஸ்)
Crime Thriller Horror Mini-SeriesUpcoming0 அத்தியாயங்கள்
சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு கொலைவழக்கின் சாயலில் எழுதப்பட்ட உளவியல் துப்பறியும் நாவல் இது. அந்த கொலைவழக்கு பல சதிக்கோட்பாடுகள் நிறைந்ததாக ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. இவை பொதுமக்களால் உருவாக்கப்பட்டவை அல்ல, மாறாக வெளியில் இருந்து இந்த வழக்குவிசாரணையை கண்காணித்து வந்த சக்திகளால் உற்பத்தி பண்ணப்பட்டவை அவை. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கோணம் இந்த வழக்குக்கு கிடைத்தது. சதிக்கோட்பாட்டுகளின் இடையே கொலைக்கான நடைமுறைக் காரணங்கள் எவை என அலசி கண்டெடுக்கிறது இந்நாவல்.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
0 ரேட்டிங்ஸ்
0.0 out of 5
சமீபத்திய நடவடிக்கை

இதே போன்ற தொடர்கள்