கீதாரி

By சு.தமிழ்ச்செல்வி 57.26k படித்தவர்கள் | 4.7 out of 5 (54 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction Mini-SeriesEnded25 அத்தியாயங்கள்
ராமு கீதாரி அவனுடைய மனைவி இருளாயி, மகள் முத்தம்மா, வளர்ப்புப் பையன் வெள்ளைச்சாமி மூவரோடும் வளசையில் வசிக்கிறார்கள். மனம் பிறழ்ந்த பெண்ணொருத்தி ஓர் இரவில் இரட்டைப் பெண் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாள். ஒருத்தி, கரிச்சா; இன்னொருத்தி, வெள்ளச்சி. அனாதரவான இந்தப் பிள்ளைகளில் ஒன்றை வளர்க்க முடிவெக்கிறான் ராமு கீதாரி. ஏற்கெனவே தன் குடும்பம் கடும் கஷ்டத்தில் இருந்தாலும் இந்த முடிவை எடுக்கிறான் அவன். இன்னொரு புறம், நல்ல வசதியான பின்னணியைச் சேர்ந்த சாம்பசிவம், இன்னொரு குழந்தையை வளர்க்க எடுத்துச்செல்கிறான். இவர்கள் இருவரின் வாழ்க்கையும் என்னவாகிறது என்று விரிகிறது கதை. மனதை உலுக்கும் நாவல் ‘கீதாரி’.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
54 ரேட்டிங்ஸ்
4.7 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Gnanasekar Marimuthu"

அருமையான தொடக்கம்

"Bhanumathi Venkatasubramanian"

இயற்கையான நடை இனிமை

"swetha"

nandraga ullandhu

"Gnanasekar Marimuthu"

அருமையான தொடக்கம்

5 Mins 4.22k படித்தவர்கள் 21 விவாதங்கள்
அத்தியாயம் 2 07-01-2022
5 Mins 2.59k படித்தவர்கள் 12 விவாதங்கள்
அத்தியாயம் 3 07-01-2022
6 Mins 2.25k படித்தவர்கள் 11 விவாதங்கள்
அத்தியாயம் 4 07-01-2022
4 Mins 2.25k படித்தவர்கள் 8 விவாதங்கள்
அத்தியாயம் 5 08-01-2022
7 Mins 2.24k படித்தவர்கள் 13 விவாதங்கள்
அத்தியாயம் 6 09-01-2022
5 Mins 2.23k படித்தவர்கள் 7 விவாதங்கள்
அத்தியாயம் 7 11-01-2022
5 Mins 2.23k படித்தவர்கள் 10 விவாதங்கள்
அத்தியாயம் 8 13-01-2022
5 Mins 2.05k படித்தவர்கள் 7 விவாதங்கள்
அத்தியாயம் 9 15-01-2022
5 Mins 2.17k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 10 18-01-2022
5 Mins 2.17k படித்தவர்கள் 6 விவாதங்கள்
அத்தியாயம் 11 20-01-2022
4 Mins 2.08k படித்தவர்கள் 6 விவாதங்கள்
அத்தியாயம் 12 22-01-2022
5 Mins 2.21k படித்தவர்கள் 7 விவாதங்கள்
அத்தியாயம் 13 25-01-2022
2 Mins 2.14k படித்தவர்கள் 7 விவாதங்கள்
அத்தியாயம் 14 27-01-2022
4 Mins 2.28k படித்தவர்கள் 14 விவாதங்கள்
அத்தியாயம் 15 29-01-2022
4 Mins 2.3k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 16 01-02-2022
7 Mins 2.38k படித்தவர்கள் 9 விவாதங்கள்
அத்தியாயம் 17 03-02-2022
5 Mins 2.33k படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 18 05-02-2022
3 Mins 2.21k படித்தவர்கள் 11 விவாதங்கள்
அத்தியாயம் 19 08-02-2022
4 Mins 2.2k படித்தவர்கள் 19 விவாதங்கள்
அத்தியாயம் 20 10-02-2022
2 Mins 2.03k படித்தவர்கள் 9 விவாதங்கள்
அத்தியாயம் 21 12-02-2022
4 Mins 2.14k படித்தவர்கள் 8 விவாதங்கள்
அத்தியாயம் 22 15-02-2022
7 Mins 2.13k படித்தவர்கள் 8 விவாதங்கள்
அத்தியாயம் 23 17-02-2022
7 Mins 2.04k படித்தவர்கள் 10 விவாதங்கள்
அத்தியாயம் 24 19-02-2022
5 Mins 2.11k படித்தவர்கள் 9 விவாதங்கள்
அத்தியாயம் 25 22-02-2022
7 Mins 2.13k படித்தவர்கள் 67 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்