உத்தராயணம்

By லா.ச.ராமாமிருதம் 10,491 படித்தவர்கள் | 3.8 out of 5 (11 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction Romance Mini-SeriesEnded13 அத்தியாயங்கள்
லா.ச.ராவின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்று ‘உத்தராயணம்’. தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலம். சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலம். தேவர்களுடைய ஒரு பகல் பொழுது காலம் என்ற கதையும் இதற்கு உண்டு. இந்தக் காலத்தில் இறப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்ற நம்பிக்கையும் உண்டு. இப்படியொரு தலைப்பைத் தேர்ந்திருக்கும் இந்தத் தொகுப்பு பல விசித்திரமான சிறுகதைகளை உள்ளடக்கியது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
11 ரேட்டிங்ஸ்
3.8 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Azar Deen"

great series

"Jaimoorthy Kjm"

அருமையான கதை தொகுப்பு

"Anonymous"

amazing stories, thanks bynge

"Thangam Dharmaraj"

அருமை.💐💐💐🙏🙏🙏🙏👌👌❤

9 Mins 4.67k படித்தவர்கள் 16 விவாதங்கள்
அத்தியாயம் 2 01-07-2021
8 Mins 1.3k படித்தவர்கள் 9 விவாதங்கள்
அத்தியாயம் 3 01-07-2021
7 Mins 668 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 4 01-07-2021
4 Mins 441 படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 5 01-07-2021
6 Mins 424 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 6 01-07-2021
5 Mins 434 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 7 01-07-2021
5 Mins 328 படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 8 01-07-2021
5 Mins 311 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 9 01-07-2021
10 Mins 329 படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 10 01-07-2021
8 Mins 331 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 11 01-07-2021
7 Mins 326 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 12 01-07-2021
5 Mins 349 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 13 01-07-2021
6 Mins 573 படித்தவர்கள் 4 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்