
மதன கல்யாணி - பாகம் 3
21.51k படித்தவர்கள் | 4.5 out of 5 (12 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction
இரண்டு குடும்பங்கள். கண்மணி, துரைராஜா இருவரும் மீனாக்ஷியம்மாளின் குடும்பத்தினர். மாரமங்கலம் மைனர், துரைஸானி, கோமளவல்லி மூவரும் கல்யாணியம்மாளின் புதல்வர்கள். துர்புத்தி கொண்ட மாரமங்கலம் மைனருக்கு கண்மணியை நிச்சயம் செய்திருக்கிறார்கள். இரண்டு குடும்பங்களையும் பிணைக்கும் இன்னொரு கண்ணியாக வருகிறான் வீணை வித்வான் மதனகோபாலன். கண்மணி, துரைஸானி, கோமளவல்லி மூவருக்கும் இவன்தான் வீணை கற்றுத் தருகிறான். மதனகோபாலன் மீது கண்மணி கொண்டிருக்கும் காதலை மீனாக்ஷியம்மாள் விரும்பவில்லை. அது மதனகோபாலனுக்கு எதிராகத் திரும்புகிறது. கல்யாணியம்மாள் வீட்டிலும் மதனகோபாலன் இன்னொரு நெருக்கடியை எதிர்கொள்ள நேர்கிறது. நாடகக்காரியை நாடிச்செல்லும் மைனரோ பெரும் இக்கட்டில் மாட்டிக்கொள்கிறான். இந்தப் பின்னணியில் வெவ்வேறு கிளைக்கதைகளை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் பின்னிச் செல்கிறார் நாவலாசிரியர்.
மிக அருமையான தொடர்.முந்தைய நாவலும் அருமை.ஆசிரியரின் அடுத்தடுத்த நாவல்களையும...Read more
excellent story
Super story.very much thrilling. I like it very much.The flow of the story...Read more

👌👌👌👌👌
அத்தியாயம் 1
01-12-2021




அத்தியாயம் 2
01-12-2021




அத்தியாயம் 3
01-12-2021




அத்தியாயம் 4
01-12-2021




அத்தியாயம் 5
01-12-2021




அத்தியாயம் 6
01-12-2021




அத்தியாயம் 7
01-12-2021




அத்தியாயம் 8
01-12-2021




அத்தியாயம் 9
01-12-2021




அத்தியாயம் 10
01-12-2021




அத்தியாயம் 11
01-12-2021




அத்தியாயம் 12
01-12-2021




அத்தியாயம் 13
01-12-2021




அத்தியாயம் 14
01-12-2021




அத்தியாயம் 15
01-12-2021




அத்தியாயம் 16
01-12-2021




அத்தியாயம் 17
01-12-2021




அத்தியாயம் 18
01-12-2021




அத்தியாயம் 19
01-12-2021




அத்தியாயம் 20
01-12-2021




அத்தியாயம் 21
01-12-2021




அத்தியாயம் 22
01-12-2021




அத்தியாயம் 23
01-12-2021




அத்தியாயம் 24
01-12-2021



