கல் சிரிக்கிறது

By லா.ச.ராமாமிருதம் 13.5k படித்தவர்கள் | 4.4 out of 5 (16 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction Romance Mini-SeriesEnded6 அத்தியாயங்கள்
தெய்வத்தைக் கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்திலும் ஆவாஹனத்திலும் ஆராதனையிலும் கல்லை மறந்து தெய்வத்தைப் பார்க்கிறோம். விக்ரஹத்தின் மந்தஹாஸத்தில் அத்தனை மயக்கு. உருவேற்றலில் அத்தனை உயிர்ப்பு. நம் சமயத்துக்கேற்ப, நம் சௌகரியத்தின்படி, அந்தச் சிரிப்பில் அர்த்தத்தைப் படித்துக்கொண்டு, உத்தேசித்த காரியத்துக்குத் தெய்வத்தின் அனுமதி கிடைத்துவிட்டதாக எண்ணிக்கொண்டு, காரியத்தில் இறங்குகிறோம். காரியம், எதிர்பார்த்தபடி அனுகூலமாக முடிந்தால், தெய்வம் சிரிக்கிறது என்கிறோம். மாறாகத் திரும்பிவிட்டால், கல் சிரிக்கிறது என்கிறோம். ஆனால், சிரிப்பது தெய்வமுமில்லை கல்லுமில்லை. எண்ணம்தான் சிரித்துக்கொண்டே இருக்கிறது!
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
16 ரேட்டிங்ஸ்
4.4 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"lic velu"

swamji.no

"Thangam Dharmaraj"

different story

"SSS"

why can’t the writer tell the story directly? i dont know whether i underst...Read more

"Jaimoorthy Kjm"

story'super

6 Mins 4.68k படித்தவர்கள் 14 விவாதங்கள்
அத்தியாயம் 2 13-07-2021
5 Mins 2.4k படித்தவர்கள் 7 விவாதங்கள்
அத்தியாயம் 3 13-07-2021
20 Mins 1.96k படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 4 13-07-2021
6 Mins 1.3k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 5 13-07-2021
9 Mins 1.34k படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 6 13-07-2021
17 Mins 1.79k படித்தவர்கள் 6 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்