மதன கல்யாணி - பாகம் 1

By வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 26,092 படித்தவர்கள் | 4.5 out of 5 (21 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction Mini-SeriesEnded22 அத்தியாயங்கள்
இரண்டு குடும்பங்கள். கண்மணி, துரைராஜா இருவரும் மீனாக்ஷியம்மாளின் குடும்பத்தினர். மாரமங்கலம் மைனர், துரைஸானி, கோமளவல்லி மூவரும் கல்யாணியம்மாளின் புதல்வர்கள். துர்புத்தி கொண்ட மாரமங்கலம் மைனருக்கு கண்மணியை நிச்சயம் செய்திருக்கிறார்கள். இரண்டு குடும்பங்களையும் பிணைக்கும் இன்னொரு கண்ணியாக வருகிறான் வீணை வித்வான் மதனகோபாலன். கண்மணி, துரைஸானி, கோமளவல்லி மூவருக்கும் இவன்தான் வீணை கற்றுத் தருகிறான். மதனகோபாலன் மீது கண்மணி கொண்டிருக்கும் காதலை மீனாக்ஷியம்மாள் விரும்பவில்லை. அது மதனகோபாலனுக்கு எதிராகத் திரும்புகிறது. கல்யாணியம்மாள் வீட்டிலும் மதனகோபாலன் இன்னொரு நெருக்கடியை எதிர்கொள்ள நேர்கிறது. நாடகக்காரியை நாடிச்செல்லும் மைனரோ பெரும் இக்கட்டில் மாட்டிக்கொள்கிறான். இந்தப் பின்னணியில் வெவ்வேறு கிளைக்கதைகளை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் பின்னிச் செல்கிறார் நாவலாசிரியர்.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
21 ரேட்டிங்ஸ்
4.5 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Amudha E"

super story, good characters, smooth moving...

"TAMIL MONEY EARN"

அருமையான கதை

"Vasanthi S"

This is very interesting story.More over the way of descriptions of male an...Read more

"VAI RAJASEKAR"

👌👌👌👌👌

10 Mins 4.01k படித்தவர்கள் 14 விவாதங்கள்
அத்தியாயம் 2 18-11-2021
11 Mins 1.63k படித்தவர்கள் 6 விவாதங்கள்
அத்தியாயம் 3 18-11-2021
10 Mins 1.22k படித்தவர்கள் 9 விவாதங்கள்
அத்தியாயம் 4 18-11-2021
9 Mins 1.13k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 5 18-11-2021
10 Mins 1.12k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 6 18-11-2021
9 Mins 1.07k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 7 18-11-2021
13 Mins 1.15k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 8 18-11-2021
12 Mins 1.22k படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 9 18-11-2021
11 Mins 1.09k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 10 18-11-2021
12 Mins 1.01k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 11 18-11-2021
9 Mins 965 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 12 18-11-2021
13 Mins 949 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 13 18-11-2021
9 Mins 934 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 14 18-11-2021
9 Mins 928 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 15 18-11-2021
11 Mins 874 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 16 18-11-2021
10 Mins 886 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 17 18-11-2021
12 Mins 909 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 18 18-11-2021
9 Mins 842 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 19 18-11-2021
11 Mins 857 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 20 18-11-2021
15 Mins 905 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 21 18-11-2021
11 Mins 1.01k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 22 18-11-2021
13 Mins 1.34k படித்தவர்கள் 17 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்