
வானவில் நிலையம்
93.18k படித்தவர்கள் | 4.0 out of 5 (39 ரேட்டிங்ஸ்)
Romance
Literature & Fiction
இளங்கோ, ஸ்கிஸாய்ட் பர்ஸனாலிட்டி எனப்படும் மனப் பிளவு உளவியல் கூறு கொண்டவன். விளம்பரப் பலகைகள், பேனர்கள் எழுதும் தொழிற்துறை ஓவியன். ப்ளக்ஸ் பேனர்கள், போர்டுகள் வரவால் இவனுடைய தொழில் பாதிக்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து அவனைக் காதலித்துவந்தவளான எம்ஃபில் மாணவி மாதங்கி, இளங்கோ வீட்டிலும் நன்கு பழகி இருந்த நிலையில், தன் அம்மாவின் கட்டாயத்தால் வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்கிறாள். தன் மகன் காதல் தோல்வியால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இளங்கோவின் தந்தை, மாதங்கியின் திருமணத்துக்கு முன்பே அவனுக்கு சாமுத்ரிகாவை மணம் முடித்துவைக்கிறார். முன்னாள் காதலியின் நினைவிலிருந்து மீள முடியாமல் போதையில் ஆழ்ந்துவிடுகிற இளங்கோ, ஆறேழு மாதங்களாகியும் மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் அவளிடமிருந்து விலகியே இருக்கிறான். பிறகு என்ன ஆயிற்று என்பதுதான் கதை.

good. interesting

எதார்த்தமான நடையில் நல்ல படைப்பு. நன்றிRead more
nice going......
👌👌👌👌👌👌👌👌👌
அத்தியாயம் 1
10-06-2021




அத்தியாயம் 2
11-06-2021




அத்தியாயம் 3
13-06-2021




அத்தியாயம் 4
16-06-2021




அத்தியாயம் 5
20-06-2021




அத்தியாயம் 6
23-06-2021




அத்தியாயம் 7
27-06-2021




அத்தியாயம் 8
30-06-2021




அத்தியாயம் 9
04-07-2021




அத்தியாயம் 10
07-07-2021




அத்தியாயம் 11
11-07-2021




அத்தியாயம் 12
14-07-2021




அத்தியாயம் 13
18-07-2021




அத்தியாயம் 14
21-07-2021




அத்தியாயம் 15
25-07-2021




அத்தியாயம் 16
28-07-2021




அத்தியாயம் 17
01-08-2021




அத்தியாயம் 18
04-08-2021




அத்தியாயம் 19
08-08-2021




அத்தியாயம் 20
11-08-2021




அத்தியாயம் 21
15-08-2021




அத்தியாயம் 22
16-08-2021




அத்தியாயம் 23
18-08-2021




அத்தியாயம் 24
20-08-2021




அத்தியாயம் 25
22-08-2021




அத்தியாயம் 26
23-08-2021




அத்தியாயம் 27
25-08-2021




அத்தியாயம் 28
27-08-2021




அத்தியாயம் 29
29-08-2021



