
மாக்காளை
101.24k படித்தவர்கள் | 4.5 out of 5 (93 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction
Women's Fiction
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாகத் தமிழ் வாழ்வும் சினிமாவும், பின்னிப்பிணைந்து கிடக்கின்றன. பல நூற்றாண்டுகளாகப் பக்தியையும் கலையையும் போற்றி வருகின்றன கோயில்கள். அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இவையிரண்டும் சாமானியனின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சொல்லும் ரத்தமும் சதையுமான கதை இது. விளிம்பு நிலை மனிதர்களின் பொழுதுபோக்காகவும், நடுத்தர வர்க்கத்தின் கடைசி அடுக்கு மனிதர்களின் வாழ்க்கைப்பாடாகவும் தியேட்டர் தொழில் இருந்துவந்திருக்கிறது. அவற்றைப் பற்றிய ஆவணம் என்று தமிழ் நாவல் பரப்பில் ஏதுமில்லை. வெவ்வேறு காலகட்டத்தில் வெளியாகும் முக்கிய சினிமாக்களுக்கு இடையில், கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு இடையில் சாமான்ய மனிதர்களின் வாழ்க்கையில் அரங்கேறிவிடும் பலவிதமான சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடுகின்றன. அவை சினிமாக் கதைகளை விட அதிர்ச்சியும் ஆச்சரியமும் நிரம்பிய கதைகளாக இருக்கின்றன. அவற்றின் நினைவும் புனைவுமான பதிவுதான் இது.
Great Story. So natural. Kudos to author

your way of writing is very nice.nice start.nellai tamil slang is very nice...Read more
திருநெல்வேலி சீமை பேச்சு மொழி நடையில் கதை படிப்பது சென்னை வாழ் நெல்லை மக்கள...Read more
good family story
அத்தியாயம் 1
01-07-2021




அத்தியாயம் 2
02-07-2021




அத்தியாயம் 3
03-07-2021




அத்தியாயம் 4
07-07-2021




அத்தியாயம் 5
10-07-2021




அத்தியாயம் 6
14-07-2021




அத்தியாயம் 7
17-07-2021




அத்தியாயம் 8
21-07-2021




அத்தியாயம் 9
24-07-2021




அத்தியாயம் 10
28-07-2021




அத்தியாயம் 11
31-07-2021




அத்தியாயம் 12
02-08-2021




அத்தியாயம் 13
03-08-2021




அத்தியாயம் 14
04-08-2021




அத்தியாயம் 15
05-08-2021




அத்தியாயம் 16
06-08-2021




அத்தியாயம் 17
09-08-2021




அத்தியாயம் 18
10-08-2021




அத்தியாயம் 19
11-08-2021




அத்தியாயம் 20
12-08-2021




அத்தியாயம் 21
13-08-2021




அத்தியாயம் 22
16-08-2021




அத்தியாயம் 23
17-08-2021




அத்தியாயம் 24
18-08-2021




அத்தியாயம் 25
19-08-2021




அத்தியாயம் 26
20-08-2021




அத்தியாயம் 27
23-08-2021




அத்தியாயம் 28
24-08-2021




அத்தியாயம் 29
25-08-2021




அத்தியாயம் 30
26-08-2021




அத்தியாயம் 31
27-08-2021




அத்தியாயம் 32
30-08-2021




அத்தியாயம் 33
31-08-2021




அத்தியாயம் 34
01-09-2021




அத்தியாயம் 35
02-09-2021




அத்தியாயம் 36
03-09-2021




அத்தியாயம் 37
06-09-2021




அத்தியாயம் 38
07-09-2021




அத்தியாயம் 39
08-09-2021




அத்தியாயம் 40
09-09-2021




அத்தியாயம் 41
10-09-2021




அத்தியாயம் 42
13-09-2021




அத்தியாயம் 43
14-09-2021




அத்தியாயம் 44
15-09-2021



