மிளிர்மன எழில்மதி

By நர்சிம் 137.93k படித்தவர்கள் | 4.4 out of 5 (110 ரேட்டிங்ஸ்)
Romance Literature & Fiction Mini-SeriesEnded25 அத்தியாயங்கள்
செழியன், இளைஞன். பிரபலமான கார்ப்பரேட் கம்பெனியின் முக்கியப் புள்ளி. அவனுடன் வேலை பார்க்கும் மதியுடன் முகிழ்க்கும் காதல், கார்ப்பரேட் பின்னணியில் அவர்களுக்குள் நிகழும் ஈகோ, அதைத் தாண்டிய அன்பு என ஒரு கதை நகர்கிறது. செழியனின் ரூம் மேட் அதிபன். கிரிக்கெட் கோச், தமிழக அணியின் ஏ டிவிசன் செலக்ட்டர்களில் ஒருவன். காதல் தோல்வியால் எதிலும் பற்றில்லாமல், நேர்மையாகவும் கண்டிப்பாகவும் கிரிக்கெட், செலக்ஷன், போட்டிகள் என நாட்களைக் கடத்துபவன். அவனுடைய முன்னாள் காதலி, அவளது மகனின் கிரிக்கெட் தேர்வுக் கோரிக்கையுடன் மீண்டும் அவன் வாழ்வில் நுழைகிறாள். அதுவரை நேர்மையும் கண்டிப்புமாய் இருந்த அதிபன், தன் முன்னாள் காதலிக்காக நேர்மையை விட்டுக்கொடுக்கிறானா, என்ன செய்தான் என இன்னொரு கிளைக் கதையாகவும் விரியும் தொடர் இது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
110 ரேட்டிங்ஸ்
4.4 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Vijaya Natarajan"

காதல் நிமித்தம் கட்டபட்டதால்Read more

"Sujatha Shankar"

viru viru nu...story podhu..

"Bhanumathi Venkatasubramanian"

படிக்க படிக்க ஆர்வம் கூடுகிறதுRead more

"Vishaka V"

looks great

5 Mins 19.96k படித்தவர்கள் 56 விவாதங்கள்
அத்தியாயம் 2 30-04-2021
4 Mins 8.54k படித்தவர்கள் 23 விவாதங்கள்
அத்தியாயம் 3 01-05-2021
5 Mins 6.68k படித்தவர்கள் 23 விவாதங்கள்
அத்தியாயம் 4 05-05-2021
5 Mins 6.13k படித்தவர்கள் 12 விவாதங்கள்
அத்தியாயம் 5 08-05-2021
5 Mins 5.86k படித்தவர்கள் 17 விவாதங்கள்
அத்தியாயம் 6 12-05-2021
5 Mins 5.34k படித்தவர்கள் 15 விவாதங்கள்
அத்தியாயம் 7 15-05-2021
5 Mins 5.13k படித்தவர்கள் 21 விவாதங்கள்
அத்தியாயம் 8 19-05-2021
5 Mins 5.06k படித்தவர்கள் 13 விவாதங்கள்
அத்தியாயம் 9 22-05-2021
5 Mins 5.01k படித்தவர்கள் 19 விவாதங்கள்
அத்தியாயம் 10 26-05-2021
5 Mins 4.92k படித்தவர்கள் 23 விவாதங்கள்
அத்தியாயம் 11 29-05-2021
5 Mins 4.69k படித்தவர்கள் 16 விவாதங்கள்
அத்தியாயம் 12 02-06-2021
5 Mins 4.5k படித்தவர்கள் 11 விவாதங்கள்
அத்தியாயம் 13 05-06-2021
5 Mins 4.7k படித்தவர்கள் 9 விவாதங்கள்
அத்தியாயம் 14 09-06-2021
5 Mins 4.58k படித்தவர்கள் 30 விவாதங்கள்
அத்தியாயம் 15 12-06-2021
5 Mins 4.35k படித்தவர்கள் 21 விவாதங்கள்
அத்தியாயம் 16 16-06-2021
5 Mins 4.42k படித்தவர்கள் 14 விவாதங்கள்
அத்தியாயம் 17 19-06-2021
5 Mins 4.07k படித்தவர்கள் 11 விவாதங்கள்
அத்தியாயம் 18 23-06-2021
5 Mins 3.92k படித்தவர்கள் 13 விவாதங்கள்
அத்தியாயம் 19 26-06-2021
5 Mins 4.04k படித்தவர்கள் 13 விவாதங்கள்
அத்தியாயம் 20 30-06-2021
5 Mins 3.95k படித்தவர்கள் 17 விவாதங்கள்
அத்தியாயம் 21 03-07-2021
5 Mins 4.03k படித்தவர்கள் 24 விவாதங்கள்
அத்தியாயம் 22 07-07-2021
5 Mins 3.77k படித்தவர்கள் 16 விவாதங்கள்
அத்தியாயம் 23 10-07-2021
5 Mins 3.77k படித்தவர்கள் 11 விவாதங்கள்
அத்தியாயம் 24 14-07-2021
5 Mins 4.24k படித்தவர்கள் 19 விவாதங்கள்
அத்தியாயம் 25 17-07-2021
5 Mins 6.16k படித்தவர்கள் 147 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்