
கறுப்பு பூனைக் கூட்டம்
105.35k படித்தவர்கள் | 4.0 out of 5 (62 ரேட்டிங்ஸ்)
Crime Thriller
Adventure
வளர்ந்து வரும் நடிகன் சமரனின் வாழ்வில் பல அமானுஷ்யங்கள் அரங்கேறுகின்றன. ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் ஒரு கறுப்புப் பூனையைத் தொடர்ந்து பார்க்கிறான் சமரனின். அடுத்ததாக, சமரனின் உடலிலும் மனதிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. திடீரென்று ஒருநாள் சமரன் காணாமல் போகிறான். அவனைத் தேடிக் களைத்து காவல் துறையில் புகார் செய்கிறாள் அவனுடைய காதலி வான்முகில். அதோடு, டிடக்டிவ் டியாரா ராஜ்குமாரையும் அணுகுகிறாள். துப்பறியத் தொடங்கும் டியாரா மீது பல அமானுஷ்யத் தாக்குதல்கள் நடக்கின்றன. இறுதியில், மம்மிபிகேஷன் செய்யப்பட்ட ஒரு எகிப்து இளவரசி உயிர்பெற்று வந்திருப்பதையும், அவளிடம் மனிதர்களைப் பூனையாக்கும் கறுப்புப் புத்தகம் இருப்பதையும் கண்டறிகிறான் டியாரா. இந்தப் பின்னணியில் பல சுவாரஸ்யமான மர்மங்களுடன் நகர்கிறது கதை.
விறுவிறுப்பான தொடர்! கதை முழுவதும் பூனைகள் நடமாடுகின்றன!Read more
Nandri...indha kadhaiye koduthathuku...
super story good going
இரத்தம் உறையவைக்கும் பயங்கரமான கதைRead more
அத்தியாயம் 1
14-01-2022




அத்தியாயம் 2
14-01-2022




அத்தியாயம் 3
14-01-2022




அத்தியாயம் 4
14-01-2022




அத்தியாயம் 5
15-01-2022




அத்தியாயம் 6
16-01-2022




அத்தியாயம் 7
17-01-2022




அத்தியாயம் 8
20-01-2022




அத்தியாயம் 9
21-01-2022




அத்தியாயம் 10
24-01-2022




அத்தியாயம் 11
27-01-2022




அத்தியாயம் 12
28-01-2022




அத்தியாயம் 13
31-01-2022




அத்தியாயம் 14
03-02-2022




அத்தியாயம் 15
04-02-2022




அத்தியாயம் 16
07-02-2022




அத்தியாயம் 17
10-02-2022




அத்தியாயம் 18
11-02-2022




அத்தியாயம் 19
14-02-2022




அத்தியாயம் 20
17-02-2022



